Monday, December 30, 2013

கோப்ரகாடேயின் கைதும் இந்தியாவின் கொக்கரிப்பும்


 தேவ்யானி கோப்ரகாடே எனும் இந்தியாவின் இராஜிய அலுவலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு மேலாடைக் கலைப்புப் பரிசோதனைக்குள்ளாகி சிறையிலடைக்கப்பட்டு, பின்பு பிணையில் விடுதலையானார்.

 அவர் செய்தக் குற்றமாகக் கூறப்படுவது யாதெனில், அவர் ஒரு பணிப்பெண்ணை வேலைக்கமர்த்தியபின், அந்தப் பணிப்பெண்ணிற்கு குறைவாக சம்பளமளித்தார் என்பதாகும்.

 கோப்ரகாடே எனும் அந்த இராஜ்ய அலுவலர் மீது கூறப்படும் குற்றம், அவரது தொழில் ரீதியானதல்ல. எனவே, இந்தியா அவருக்கு வக்காலத்து வாங்குவது சரியல்ல.

 அவர் சரியாக சம்பளம் கொடுத்தாரா இல்லையா என்பதினை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும். அதற்கு சட்டம் இருக்கிறது.

ஆனால் இதனை இந்திய‌ நாட்டுப் பிரச்சனையாக சித்தரிப்பதிலிருந்து, இந்தியாவில் ஊறிக்கிடக்கும் ஒரு சமூ நோய் தெளிவாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறது. அந்தஸ்தில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரங்களையும் செல்வாக்கினையும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரும்பாலான இந்தியர்கள் எனும் உண்மை வெளிப்படுகிறது. கோப்ரகாடேயின் தந்தை உத்தம் கோப்ரகாடேயும் ஒரு செல்வாக்கு மிகுந்தவர். அதற்காக இந்தியாவினைத் தனது சொத்து என நினைத்து இராஜ்ஜிய அலுவலர்கள் பயன்படுத்துகின்றனர். தேவ்யானி கோப்ரகாடே மீதுள்ள தனி நபர் சார்ந்த‌ குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சந்திக்காமல், அதனை அரசியல் மூலமாகவும் இராஜாங்க ரீதியாகவும் தீர்க்க வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுக்கிறார் அவரது தந்தை உத்தம் கோப்ரகாடே. (அவர் ஆங்கிலத்தில் பயன்படுத்திய வார்த்தைகள்: "through political and diplomatic means").

 இதுபோன்ற தனி நபர் விவகாரங்களே நாட்டு விவகாரங்கள் என்று கருதிக் கருதியே வாழும் ஆளுங்கட்சி எதிர்கட்சி ஆகிய அனைவரும், இந்த விவகாரத்தில் கோப்ரகாடேயிற்கு ஆதரவு.

இருப்பினும் அவரை நடத்திய விதத்தில் அமெரிக்கர்கள் நிறவெறியினை கடைபித்திருக்கலாம். ஆனால் அதற்காக தேவியானி கோப்ரகாடே நிரபராதி என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மேலும் என்ன விஷயம் என்றால், இந்தியாதான் முதலில் பணிப்பெண் மீதான‌ கைது வாரண்டினையும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி இந்தியாவிற்கு கொணர்தலுக்கான வேண்டுகோளையும் வைத்தது. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம்

Thursday, December 12, 2013

ஈரானின் அறிவியல் வளர்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு முன்னுதாரணம்


 ஷியா பிரிவு மக்களை, "ஷியா காரன்", "காஃபிர்" என்று தூற்றுவதில் வஹ்ஹாபிகள் முன்னணியில் இருப்பர். ஆனால், "இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள்" என்று மற்ற சமூகங்களுக்கு மத்தியில் பீத்திக்கொள்வதற்கு, சுயதம்ப்பட்டம் அடித்துக் கொள்வதற்கு மட்டும், ஷியா/ பாரசீக இஸ்லாமிய அறிஞர்களை தனது பட்டியலில் சேர்த்துகொள்வர். உதாரணத்திற்கு ஜாஃர் அஸ்ஸாதிக், ஜாபிர், இப்ன் சீனா, அல் காஷி, அல் பிருனி போன்றவர்கள் அனைவர்களும் பாரசீகர்கள். சொல்லப் போனால், சுயத் தம்பட்டம் அடிப்பதற்காக அவர்கள் சுட்டும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களும் 90% என்று சொல்லும் அள‌விற்கு பாரசீகர்களே.

 இப்னு தைமிய்யா, அப்துல் வஹ்ஹாப் எனும் வஹ்ஹாபிய அறிஞர்கள் வளர்ச்சியினால், அறிவியல் எனப்படுவது, குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் மட்டும் தான் அறிவியல் எனும் நிலைக்கு மாறியது. (ஹதீஸ் என்றால், நபிகள் நாயகத்தினைப் பற்றிய செய்திகள்). இதன் காரணமாக வஹ்ஹாபிய, அல்லது வஹ்ஹாபியக் கொள்கைகளை மையமாகக் கொண்ட அறிஞர்களின் ஆராய்ச்சி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில், அறிவியல் இருக்கா இல்லையா எனும் கோணத்தில் திரும்பியது.

 அரேபியர்களின் கலாச்சாரமானது, குலச்சண்டைகளில் ஊறித்திளைத்த பழங்குடிமக்களின் கலாச்சாரம். அவர்களது அந்த குலச் சிந்தனையினாலேயே பாரசீகர்களை தொன்று தொட்டு வெறுத்து வந்தனர். ஏனெனில், பாரசீகர்களின் சிந்தனை சற்று நாகரீகமானது என்பதனால். பாரசீகர்களின் நாகரீகம் மிகப்பழமையானது. "அகமெனித்" எனும் பாரசீக வம்சம் ஐரோப்பாவினை உள்ளடக்கி ஆட்சி செய்த வம்சம்.

இந்த பாரசீகர்கள் மீதான அரேபிய வெறுப்பு, தற்போது பெட்ரோல் பணத்தினைக் கொண்டு பரப்பப் பட்டு வருகிறது. அரபு வஹ்ஹாபிய அரசுகள், பல மதப் பிரச்சாரகர்களைப் பராமரித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது ஷியாக்களைத் தாக்கி "ஃபத்வா"க்களை விடுவது வழக்கம். உதாரணத்திற்கு "யூசுஃப் அல் கரதாவி" எனும் இஸ்லாமிய மத அறிஞர். இவர் வஹ்ஹாபியல்ல என்றாலும், இவரைப் பராமரிக்கும் நாடு கத்தார். கத்தாரின் ஆட்சியாளர்களும் சவுதியின் ஆட்சியாளர்களும் "தமீமி" எனும் பழங்குடிப் பிரிவினர். இந்த யூசுஃப் அல் கரதாவி சமீபத்தில், சிரியா பிரச்சனையின் போது அடுக்கடுக்காக ஷியாக்களைத் தாக்தி மத சம்பந்தமான அறிக்கைகளை விட்டு, ஷியாக்களைத் தாக்குவது மதக்கடமையென்பது போல வர்ணம் தீட்டினார். (இதைப் படிக்கும் சிலர் என்னை ஷியா என நினைத்து விடக்கூடும்; ஆனால் அப்படியல்ல; இருப்பினும் ஷியா மக்களின் மீது பெறுமதிப்பு வைத்திருப்பவன்).

 (இந்த யூசுஃ அல் கரதாவியினை மூக்கினை உடைக்கும் நிகழ்வாக ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தேறியது. அவரது மகன் ஷியா பிரிவிற்கு மாறிவிட்டார்)

 மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

தற்காலத்தில் கூட இந்த பாரசீகர்கள் அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர். "ஸ்கோப்பஸ்" (Scopus) எனும் அமைப்பு அறிவியல் சஞ்சிகைகளில் வெளிவரும் கட்டுரைகளை பட்டியல் இடும் அமைப்பு. இது ஹாலத்தினைச் சேர்ந்த அமைப்பு. இந்த ஸ்கோப்பஸின் பட்டியல்கள், உலக பல்கலைக் கழகங்கள் அனைத்தினாலும் பெறுமதிப்புடன் நோக்கப் படுபவை. இந்த ஸ்கோப்பஸ் பட்டியலின் படி, அறிவியல்துறைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில், ஈரான் உலக அரங்கில் 17 ம் இடத்தில். வஹ்ஹாபிய தேசங்கள் கவனிக்குமா?

Sunday, November 10, 2013

"மண்டியிட்டு கெஞ்சுகிறார்": காந்தி பற்றி டிராட்ஸ்கி

இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன் ரஷ்யச் செம்படையின் நிறுவனர் டிராட்ஸ்கி, மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்திருந்தார். ஸ்டாலினிடம் ஏற்பட்ட‌ பிணக்கினால் அவர் மெக்ஸிகோவிற்கு செல்ல நேர்ந்திருந்தது. பிறகு ஸ்டாலினின் கொலையாளியால் மெக்ஸிகோவிலேயே கொல்லப்பட்டார் டிராட்ஸ்கி.

 இந்த டிராட்ஸ்கி, காந்தியைப் பற்றியும், பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றியும் எழுதியக் கடிதம் ஒன்று இதோ: http://www.marxists.org/archive/trotsky/1939/07/india.htm

இதில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பற்றி டிராட்ஸ்கி குறிப்பிடவில்லையெனினும், காந்தியினைப் பற்றி அவர் வர்ணிப்பது சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளத்தக்கது. மிகக் கடுமையாக காந்தியைச் சாடுகிறார் டிராட்ஸ்கி.

 பிரிட்டிஷாரை காந்திய வழியில் இல்லாமல் போர்ச்சுகீஸியர்களை இந்தியா விரட்டிய பானியில் விரட்டியிருந்தால், நமது வரலாறு சற்று கவுரவமாக இருந்திருக்கும். இந்தியர்கள் மீதான ரேஸிசம் உலக அளவில் குறைந்திருக்கும். இந்தியர்கள் கண்ணியத்துடன் நோக்கப்படுவார்கள். இந்தியர்கள் என்றதும் இந்தியாவின் வரலாறும் தொக்கிக் கொள்ளும்.

ஆனால் ஆயுதப் போராட்டப் போக்கில் வழி நடத்த சரியான தலைமை இந்தியாவில் இருந்திருக்கவில்லை. பெரும்பான்மையான ஆயுதப்போராளிகள் மதவாதிகளாக இருந்திருந்தனர். உதாரணம் திலகர். உண்மையான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிராஜ் உத்தெளலா, ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் தனது ஆட்சிக்காகப் போராடுபவர்கள் என்று கருதப்பட்டுவிட்டது.

 அகிம்சை என்பது ஒரு உண்ணதமான தனி நபர் கொள்கை. அதனை ஒரு இயக்கத்தின் கொள்கையாகக் கருதமுடியாது. ஒரு நாட்டின் கொள்கையாகக் கருதமுடியாது

Thursday, May 23, 2013

வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியாளரா?


 பிஜே எனும் பிஜெயினுல் ஆபிதீன் தனது அறிவாற்றலால் அவரது "கொள்கைச் சகோதரர்"களை திக்குமுக்காடச் செய்து வருகிறார்.

"தவ்ஹீத் ஜமாத்தினர் வஹ்ஹாபிகளா? " என்று ஒருவர் பிஜேயிடம் கேள்வி கேட்டபோது, அவர் கொடுத்த பதி இதோ. அப்துல் வஹ்ஹாப் எனும் பயங்கரவாதியை அவர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த பதிலில் ஒரு பகுதியாக இவர் கூறுவதைப் பாருங்கள். "வஹ்ஹாப்" எனும் சொல் அல்லாஹ்வினைக் குறிப்பதால் "வஹ்ஹாபி" என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவராம். இது இவரது பதிலில் அடக்கம்.

 அப்படியானால், இவர் "காதியானி", "காதியானி" என்று சாடும் கூட்டத்தினர். காதியான் எனும் ஊரில் உள்ளவர்களையா? இந்த மடையனிடம் யாராவது கேளுங்கள். இந்தப் பிஜே போற்றும் "இப்னு தைமிய்யா" என்பவர் "தைமிய்யா" எனும் குலத்தினர்கள் சேர்ந்து பெத்த பிள்ளையா? பிஜேயின் தந்தை "பீர் முகம்மது" என்றால், பீர் முகம்மது என்று பெயர் உடையவர்களெல்லாம் பிஜேயின் தந்தையா?

Friday, March 01, 2013

பிஜே எனும் மடப் பயல்

 பிஜே எனும் பி.ஜெயினுல் ஆபிதீன், தனது இணையதளத்தில், "Manushyaputhiran- Alleged Death Threats" என்ற தலைப்பிட்டு, மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டல் பற்றிய தனது அபிப்பிராயத்தினை எழுதியுள்ளார்.  அவரிடம் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு பதில் என்பது போல, அந்த அபிப்ராயத்தினை அவர் எழுதியுள்ளார்.

 அந்த பதிலில் அவர் மனுஷ்யபுத்திரனின் ஊனத்தினை எள்ளி நகையாடுவது ஒருபுறமிருக்கட்டும். அந்த ஊனத்தினால்தான் அவர் பச்சாதாபத்தின் அடிப்படையில் பிரபலமானார் என்று கொடூரமாக நக்கல் செய்வது ஒரு புறமிருக்கட்டும்.

 ஆனால் அதைவிட‌ என்ன ஒரு கொடுமையென்றால், தனது அபிப்ராயத்தினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். ஏதோ இவரது பிளாக்குகளைப் படிப்பவர்கள் ஒபாமா, கேமரான் போன்றவர்கள் என்று கருதியிருப்பது போல. இவர் நடத்துறது, "தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்து" என்ற தமிழ் பேசும் வஹ்ஹாபிகளுக்கான இயக்கம். இவரிடம் கேள்வி கேட்டவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடையநல்லூர்காரர், ஒரு தமிழர். கேள்வி கேட்கப்பட்டதோ மனுஷ்யபுத்திரன் என்ற தமிழ் எழுத்தாளர் பற்றி. அந்த பதில் எழுதப்பட்டதோ தனது தமிழ் இணையதளத்தில். அந்த பதில் இதற்கு முன்னால் வெளிடப்பட்ட பத்திரிக்கையும், இவர் நடத்தும் இயக்கத்தினைச் சேர்ந்த தமிழ் பத்திரிக்கை. மேலும் தனக்கு ஆங்கில அறிவு சுத்த பூஜியம் என்று அவரே ஒரு வீடியோவில் கூறியவர்.

 ஆனால் இவரது இணையதளத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு புத்திசுவாதீனம் இருக்கும் ஒருவர் நடத்தும் இயக்கம் எப்படியிருக்கும் ?!. அத்தகைய இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் எப்படி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்? பாவம் தமிழ் முஸ்லீம் வஹ்ஹாபிகள்.


பின் குறிப்பு: இந்த எனது கருத்தை ஒட்டி "என்னவெல்லாம் நடக்குது தவ்ஹீது ஜமாத்தில்" என்று தலைப்பிட்டு வாஞ்சூர் எனும் பதிவர் ஒரு கட்டுரை எழுதினால், இது பலரையும் சென்று சேர வாய்ப்புள்ளது :)

Sunday, February 10, 2013

ஓரினச்சேர்க்கை-உரிமைப் பற்றி ஆசியர்களுக்கு என்ன கவலை?


"குரங்கு பார்க்கும் குரங்கு செய்யும்" என்பது போலத்தான் இது. வெள்ளைக்காரன் எதை முற்போக்குத்தனம் என்று சொல்கிறானோ அதுதான் சரியென்று கருதும் போக்கு நம்மிடம் சிலருக்கு உண்டு. இதைப் பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும் மீண்டும் ஒருமுறை சற்று விளக்கத்துடன்:

 ஒரு நாட்டில் உள்ள உரிமைகள் பற்றி பேச்சு எழும்போது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உரிமை உள்ளதா? என்று கேட்கப்படும் அளவிற்கு நமது ஆசிய நாடுகளிலும் நிலைமை. நமது ஆசியர்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது போலும். வெள்ளைக்கார நாடுகளில் எது எதுவெல்லாம் உரிமையோ அதுவே இங்கும் இவர்களுக்கு உரிமை.

 ஓரினச்சேர்க்கை என்பது ஒரு ஐரோப்பிய சமூகத்தில் காணப்படும் ஒரு தோற்றம். அது பண்டைக்காலத்திலிருந்தே இதுதான் நிலமை. பல கிரேக்கக் கடவுளர்கள் எல்லாம் ஓரினச்சேர்க்கையாளர்கள். அப்படித்தான் அவர்களது புராணங்கள் சொல்கின்றன. எனவே ஓரினச்சேர்க்கை என்பது அவர்களுக்கு முக்கியமான ஒரு விஷயம், அது அவர்களது கலாச்சாரத்தினுள் இருக்கும் ஒரு அங்கம். அந்த நாடுகளில், மதக்காரணங்களுக்காக ஓரினச்சேர்க்கை மறுக்கப்பட்டால், கணிசமான பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் அதனை உரிமையாகக் கருதலாம்.

 ஆனால் நமது ஆசிய நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மிக மிக மிகக் குறைவு. எனவே இதனை ஒரு முக்கியமானப் பிரச்சனையாக, அதாவது, பெண்ணுரிமை அளவிற்கு முக்கியமானதாகக் கருதுவதால், பெண்ணுரிமைப் போன்ற இந்த முக்கியமான உரிமைகளுக்குத் தான் கேடு. பெண்ணுரிமை, வழிபாட்டுரிமை ஆகியவைகள் சிறுமைப் படுத்தப்பட்டுவிடுகின்றன.

 இதை ஈரான் அதிபர் அஹ்மதினேஜாத் சிறந்த முறையில் எடுத்துக் கூறியிருந்தார். ஒரு சமயம் அவர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் போது, ஒரு பிரச்சனை வாய்ந்த பார்வையாளர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது அவரிடம் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஈரான் நிலைமைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஈரானில் இது இல்லை". என்று கூறுவார். அதாவது அவர் சொன்னது, இந்த ஓரினச்சேர்க்கைக் கலாச்சாரம் ஈரானில் இல்லையென்பதாகும். ஆனால் பத்திரிக்கைகள் அவர்சொன்னதை திரித்தது வேறு விஷயம். (அதாவது பத்திரிக்கைகளோ, ஈரான் அதிபர் ஈரானில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை என்று சொல்வதாகக் கூறின.)

ஆசிய நாடுகளில், இந்த ஓரினச்சேர்க்கை என்பது ஒரு திரிபு என்றே கூறக்கூடிய அளவிற்கு மிக மிகக் குறைவான ஒரு தோற்றம். ஆசியாவில்ல் காலித்தனம், கேலித்தனம் போன்றவற்றுடன் காணப்படும் ஒரு தோற்றமே இந்த ஓரினச் சேர்க்கை என்பது.

சமூகச் சட்டங்களினாலும் இந்த ஓரினச்சேர்க்கையினை ஆதரிக்கமுடியாது. உதாரண‌த்திற்கு சிங்கப்பூர் போன்ற நாடுகளில், அரசாங்க வீடு வாங்க வேண்டுமானால் திருமணம் செய்திருக்கவேண்டுமென்பது சட்டம். இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்யலாம் என்று வந்தால் பிரச்சனை. அது எப்படி என்று பார்ப்போம். இரு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அந்த வீடுகளை வாங்க அனுமதி உண்டு என்றால், ஒரு கையடித்துக் கொள்ளும் (அதாவது முஷ்டிமைதுனம் செய்யும்) ஆணுக்கும் உரிமை உண்டு என்றுதானே கூறவேண்டும். அப்போ அவனோட உரிமையை கருத்தில் கொண்டு அவன் திருமணம் செய்யாமலேயே வீடுவாங்க அனுமந்தி கொடுக்கவேண்டுமே! பிரச்சனை வருகிறதே. அது போல ஒரு பெண் அளவிற்கு ஒரு பார்பி பொம்மை வாங்கியிருக்கும் ஆணுக்கும் அந்த உரிமை வந்துவிடுமே! அதே போல வைப்ரேட்டர், டில்டோ போன்ற கருவிகளை வாங்கியுள்ள பெண்ணுக்கும் வீடுவாங்கும் உரிமை வந்துவிடுமே. ஆகவே, "திருமணம்" என்ற அந்தஸ்திற்கு வீடுவாங்கலாம் என்றால், அங்கு திருமணத்தினை மனிதம் வளர்க்கும் ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்தின் மூலம் பிள்ளைப் பேரு,  நாட்டு மக்கள்தொகைப் பெருக்கம் (பல நாடுகளில் பிறப்பின் மூலம் மக்கள்தொகை பெறுக்கம் முக்கியமான நோக்கம்), ஒரு இயல்பான சமூகத்தினை ஏற்படுத்துதல் ஆகியவைகள் சாத்தியம்.

எனவே திருமணத்தினை, இரு ஓரினச்சேர்க்கையாளர்களின் இணைவு, அல்லது ஒருவரின் பார்பி-பொம்மை வாங்கல், அல்லது ஒரு பெண்ணின் வைப்ரேட்டர் வாங்கல் ஆகியவைகளாகக் கருதக் கூடாது.

Friday, February 08, 2013

செருப்பால் பதில் சொல்லும் பெண்மணி

 சில சமயங்களில், வஹ்ஹாபிகளின் தொல்லை அத்துமீறுவதினையும், நமது உரிமைகளில் தலையிட முற்படுவதினையும் கானமுடியும்.

 ஒரு பெண் என்னதான் ஒழுக்கமாக உடை அணிந்திருந்தாலும், தலையில் துணியில்லையானால், வஹ்ஹாபி அவள் முன்னே போய் நின்று கொள்வான். தலை நிர்வாணமா இருக்கு; நீ ஏன் ஊட்டுக்குள்ளவே இருக்கக்கூடாதுன்னு கேட்பது வழக்கம். அதுமாதிரி ஒரு வஹ்ஹாபிக்கு ஒரு பெண் சொல்லும் பதில் கீழே உள்ள புகைப்படத்தில்

Thanks:  Angry Arab

Wednesday, February 06, 2013

ஒருவர் இறந்தால் அவரைப் பற்றி நல்லதை மட்டும்தான் பேச வேண்டுமா?

 அப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறுபவர்களிடம் என் கேள்விகள்

1. ஹிட்லரைப் பற்றி நல்லது பேசுவது சரியா? அப்படிப் பேசினால் அவர் செய்தக் கொடுமைகளை மறைக்கும் குற்றத்திற்கு ஆளாக மாட்டோமா ? ஹிட்லர் இறந்தால், "இரங்கல்" என்ற பேரில், அவர் ஒரு தாவரஉண்ணி என்றும், அவர் ஒரு கட்டுப்பாடு மிக்கவர் என்றும், சிறந்த நாட்டுப்பட்டு மிக்கவர் என்று மட்டும் "இரங்கல்" கூறலாமா?

2. பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்காக, அவர் செய்த கொடுமைகளை நினைவுகூறாமல் இருக்கலாமா? சரி உங்களில் சிலருக்கு உள்ள‌ முஸ்லிம்கள்-மீதான-வெறுப்பு மற்றும் சிங்களவர்கள்-மீதான-வெறுப்பினால் அவர்களுக்கு அவர் செய்த கொடுமையினை நினைவு கூறவேண்டாமென்று வைத்துக் கொள்வோம். தமிழர்களை மனிதக் கேடயமாக வைத்து அவர் செய்தக் கொடுமையைக் கூடவா மறைக்கவேண்டும்?

3. பிரபாகரனை ஒரு விடுதலைப் போராளி என்று பார்ப்பவர்களை விடுங்கள். மோடியை தீவிரவாதிகளை சுட்டுக் கொல்பவரென நினைப்பவர்களை விடுங்கள். ஹிட்லரை ஒரு ஏமாற்றுக்காரக் கூட்டதினரை கொன்றவர் எனக் கருதுபவர்களை விடுங்கள். ஆனால், பிரபாகரனையும் ஹிட்லரையும் இஸ்ரேலயும் அவர்களது இனவெறிக்காக ஆதரிப்பவர்களையும், மோடியை அவரது மதவெறிக்காக ஆதரிப்பவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த ஆதரவாளர்கள் அழியவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

4. அத்தகைய ஆதரவாளர்கள் அழியவேண்டும் என நான் நினைத்ததினைக் கண்டித்து, எனக்கு ஒருவர் அறிவுரைக் கூறினார். நான் கூறுவது பிடிக்கவில்லை என்று அவர் நினைத்தால், எனது மரணத்தினை அவர் வேண்டலாமா? என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் கேட்பது இதுதான்: தீமையையும் நன்மையையும் ஒரே விதத்தில் நடத்தலாமா? குழந்தைகளையும் பெண்களையும் கொல்பவர்களைக் கேள்விகேட்காமல் ஆதரிப்பதினைப்பற்றி நன்மையா தீமையா என்று கூறுவதில் இரு நிலைப்பாடு இருக்க வாய்ப்புள்ளதா? அப்படி தீமைதான் எனத் தெரிந்தால், தீமையின் அழிவினை நாடுவதில் ஏன் தயக்கம்?

5. இப்போ, பிஜே இருக்கிறார். அவர் அழியவேண்டும் என நான் நினைப்பதில் எனக்கு எவ்வளவு மன நிம்மதி கிடைக்கிறது தெரியுமா? எனக்கு எவ்வளவு ஆன்மீக உணர்வு அதிகரிக்கிறது என உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பற்றி கேவலமான உண்மைகளை ஒரு முஸ்லிம் நண்பரிடம் நான் கூறும்போது எனக்கு மயிர்கூச்செறியும் இறை உணர்வு வருகிறது. நான் அப்படி சொன்னதும் ஒரு உருப்படியானக் காரியத்தினைப் பண்ணிய மன நிறைவு ஏற்படுகிறது. அவரது அடிபொடிகள் அடிக்கடி வீடியோக்களில் தோன்றி நக்கீரன், மக்கா மஸ்ஜித் இமாம் போன்றவர்களைப் பச்சை பச்சையாகத் திட்டுவது வழக்கம். அந்தப் பிஜேயின் அடிபொடிகளுக்கு மாறு கை மாறு கால் வாங்குவது போல தியானம் செய்து பாருங்கள். உங்கள் ஆன்மீக அந்தஸ்து உயர்வதினை நீங்கள் உணரமுடியும். தீமையை வெறுக்கவேண்டும். அதன் பலன் நன்மையினை ஆதரிப்பது போலத்தான்.

6. பிரபாகரன் என்கிற பெருச்சாளியை விரட்டி, அவரது பாதாள‌ வளைக்குள் படைகள் நுழைந்தபோது அந்த வளையின் புகைப்படங்கள் வெளிவந்தன. அப்போது அந்த பாதாள வளையில், ஒரு சிறுத்தையின் பொம்மை ஒன்று இருந்தது. இயற்கையான சிறுத்தைவின் அளவில் அந்த பொம்மை. ஒரு தீவிர பிரபாகரன் ஆதரவாளன் பக்கத்தில் இருந்தான். அவனிடம், "உங்கள் பிரபாகரனின் செக்ஸ்-டாய் பிடிபட்டுவிட்டது" என்று சொல்லி, அவனது மனதினை உடைத்தபோது எனது ஆன்மீக உணர்வு எகிறியது.

தீமையினை வெறுப்பதில் எனக்கு அளாதி பிரியம்.

Thursday, January 31, 2013

பிஜே கவனிக்க; பிஜே கவனிக்கப்பட


 "மனுஷ்யபுத்திரன்" என்ற எழுத்தாளரைப்  பிஜே என்பவர் "மிருகப்புத்திரன்" என அழைத்துவிட, அதனால் எழுந்த விமர்சனத்திற்கு விளக்கம் சொல்றேன் பேர்வழி என்று பிஜே உளறிக்கொட்டி இருப்பதினை, அவரது இணையதளத்தில் படிக்க நேர்ந்தது.

பிஜேயின் விளக்கம் என்னெவென்றால், அவர் மனுஷ்யபுத்திரனை "மிருகபுத்திரன்" என்று சொல்லும்போது மிருகத்திற்கு பிறந்தவனென்றப் பொருளில் தான் சொல்லவில்லை என்றும், மிருகம்போல சிந்திப்பவரென்றப் பொருளில் கூறியதாகவும் கூறுகிறார்.

 அப்படி சொல்கிறார் என்றால், "மிருகப்புத்திரன்" என்று அழைக்கும்போதே சொல்லவேண்டும். இரு பொருள் படப் பேசி, அதனால் மனுஷ்யபுத்திரன் துன்புற்றால், நான் பொருப்பல்ல என்ற பொறுக்கித்தனத்தினைப் பிஜேயிடம் காணமுடிகிறது. இந்தப் பொறுக்கித்தனம் ஹெச் ஜி ரசூலிடம் இருந்த ஒன்று. " நரக வாசலில் நின்று அழும் நபி" என்று எழுதி, நீ எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்; ஆனால் நான் பொறுப்பல்ல என்று படிப்பவர்களை விட்டுவிட்டுச் சென்றவர் ஹெச் ஜி ரசூல்.

 பிறகு பாரதிராஜாவினைப் பிஜே விமர்சிக்கும் போது, அவரது வீட்டுப் பெண்களை விமர்சனத்திற்குள் கொண்டுவந்தார் என்று எழுந்த சர்ச்சைக்கு பதில் சொல்லும்போது, பாரதிராஜா பிஜே சார்ந்திருந்த சமூகத்தினைத் தீவிரவாதிகளென்று தாக்கிப் பேசியதாகவும், அதனால் பதிலுக்குத்தான் அப்படி பாரதிராஜாவின் வீட்டுப் பெண்களை விமர்சித்ததாகவும் கூறுகிறார்.

பிஜேயிடம் நான் கேட்கும் கேள்வி,

   1. உங்களது இந்த மிருகத்தனமான பேச்சினால், மிருகத்தனமான போக்குக்கொண்டவர் என்பதற்காக, உங்களை மிருகப்புத்திரனென்று அழைக்கலாமா? அப்படி நான் அழைப்பதால், நீங்கள் "பீர் முகம்மது" என்ற நாயிக்கோ பன்றிக்கோ பிறந்தவர் என்று நான் சொல்வதாக நினைக்கமாட்டீர்களா? அல்லது உங்கள் அம்மா, ஒரு காட்டில் உள்ள மிருகத்தைத் தேடிச் சென்றதாகப் பொருள்வராதா? அல்லது இரவு நேரத்தில் பீர்முகம்மது இல்லாதபோது, ஒரு மிருகம் நீங்கள் பிறப்பதற்கு 10 மாதங்கள் முன்பு உங்கள் வீடு தேடி வந்ததாக ஒருவர் நினைக்க இயலாதா?

  2. உங்களது டிஎன்டிஜே இயக்கத்தின் மிருகத்தனமான போக்கினால், உங்களை, நீங்கள் சுட்டிக்காட்டும் அரேபிய வழக்கப்படி "மிருகங்களின் தந்தை" என்று நான் கூறலாமா? அப்படி சொன்னால், உங்களின் பிள்ளைகள் மிருகங்கள் என்று சொல்வதாக ஆகாதா? அல்லது, உங்கள் மனைவி மிருகம் என்று பொருளாகாதா? (மனைவி மிருகமாக இருந்தால்தானே பிள்ளை மிருகமாக முடியும்.)

  3. பாரதிராஜாவிஷயத்திற்கு வருகிறேன். பிஜேயே, நீ சூஃபிக்களைப் பற்றி, ஒரு சூஃபியின் பார்வையில் தவறான கருத்துக்களைப் பரப்புவதால், ஒரு சூஃபி வழி சிந்தனையாளர், உன் வீட்டுப் பெண்களை கீழ்தரமாகப் பேச அனுமதி உள்ளதா? உள்ளது என்றால், உன் வீட்டுப் பெண்கள் பற்றி கொஞ்சம் தகவல்கள் தேவை. அப்போது தான் சுவராசியமாக விமர்சிக்க முடியும். உன் வீட்டுப் பெண்களின் வயதுகள், எடை, நிறம், சருமத்தின் மென்மைத்தன்மை ஆகியவைகள் பற்றி கொஞ்சம் சொல்.

சிராஜ் எனும் பதிவர் கவனிக்க:

 பாரதிராஜா மன்னிப்புக் கேட்டால், பிஜேயும் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக பிஜே "பெருந்தன்மையுடன்" சொல்லியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள். நன்று. நீங்கள் பிஜேயை ஒரு சிறந்த மார்க்க அறிஞர் என்று சொன்னதற்காக, உங்களை பிஜே பானியிலேயே உங்கள் வீட்டுப் பெண்களை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நான் பின்வருமாறு கூறுகிறேன்: நீங்கள் உங்களது கருத்திற்கு, அதாவது "பிஜே ஒரு சிறந்த மார்க்க அறிஞர்" என்று நீங்கள் சொன்ன கருத்திற்கு மன்னிப்புக்கேட்டால், நானும் மன்னிப்புக் கேட்பேன். இப்படி சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பெருந்தன்மையானவனா?