சில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.
Thursday, May 23, 2013
வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வின் கட்சியாளரா?
பிஜே எனும் பிஜெயினுல் ஆபிதீன் தனது அறிவாற்றலால் அவரது "கொள்கைச் சகோதரர்"களை திக்குமுக்காடச் செய்து வருகிறார்.
"தவ்ஹீத் ஜமாத்தினர் வஹ்ஹாபிகளா? " என்று ஒருவர் பிஜேயிடம் கேள்வி கேட்டபோது, அவர் கொடுத்த பதி இதோ. அப்துல் வஹ்ஹாப் எனும் பயங்கரவாதியை அவர் புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்த பதிலில் ஒரு பகுதியாக இவர் கூறுவதைப் பாருங்கள். "வஹ்ஹாப்" எனும் சொல் அல்லாஹ்வினைக் குறிப்பதால் "வஹ்ஹாபி" என்றால் அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவராம். இது இவரது பதிலில் அடக்கம்.
அப்படியானால், இவர் "காதியானி", "காதியானி" என்று சாடும் கூட்டத்தினர். காதியான் எனும் ஊரில் உள்ளவர்களையா? இந்த மடையனிடம் யாராவது கேளுங்கள். இந்தப் பிஜே போற்றும் "இப்னு தைமிய்யா" என்பவர் "தைமிய்யா" எனும் குலத்தினர்கள் சேர்ந்து பெத்த பிள்ளையா? பிஜேயின் தந்தை "பீர் முகம்மது" என்றால், பீர் முகம்மது என்று பெயர் உடையவர்களெல்லாம் பிஜேயின் தந்தையா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது நியாயமான வாதம்? :))
Post a Comment