Thursday, January 31, 2013

பிஜே கவனிக்க; பிஜே கவனிக்கப்பட


 "மனுஷ்யபுத்திரன்" என்ற எழுத்தாளரைப்  பிஜே என்பவர் "மிருகப்புத்திரன்" என அழைத்துவிட, அதனால் எழுந்த விமர்சனத்திற்கு விளக்கம் சொல்றேன் பேர்வழி என்று பிஜே உளறிக்கொட்டி இருப்பதினை, அவரது இணையதளத்தில் படிக்க நேர்ந்தது.

பிஜேயின் விளக்கம் என்னெவென்றால், அவர் மனுஷ்யபுத்திரனை "மிருகபுத்திரன்" என்று சொல்லும்போது மிருகத்திற்கு பிறந்தவனென்றப் பொருளில் தான் சொல்லவில்லை என்றும், மிருகம்போல சிந்திப்பவரென்றப் பொருளில் கூறியதாகவும் கூறுகிறார்.

 அப்படி சொல்கிறார் என்றால், "மிருகப்புத்திரன்" என்று அழைக்கும்போதே சொல்லவேண்டும். இரு பொருள் படப் பேசி, அதனால் மனுஷ்யபுத்திரன் துன்புற்றால், நான் பொருப்பல்ல என்ற பொறுக்கித்தனத்தினைப் பிஜேயிடம் காணமுடிகிறது. இந்தப் பொறுக்கித்தனம் ஹெச் ஜி ரசூலிடம் இருந்த ஒன்று. " நரக வாசலில் நின்று அழும் நபி" என்று எழுதி, நீ எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்; ஆனால் நான் பொறுப்பல்ல என்று படிப்பவர்களை விட்டுவிட்டுச் சென்றவர் ஹெச் ஜி ரசூல்.

 பிறகு பாரதிராஜாவினைப் பிஜே விமர்சிக்கும் போது, அவரது வீட்டுப் பெண்களை விமர்சனத்திற்குள் கொண்டுவந்தார் என்று எழுந்த சர்ச்சைக்கு பதில் சொல்லும்போது, பாரதிராஜா பிஜே சார்ந்திருந்த சமூகத்தினைத் தீவிரவாதிகளென்று தாக்கிப் பேசியதாகவும், அதனால் பதிலுக்குத்தான் அப்படி பாரதிராஜாவின் வீட்டுப் பெண்களை விமர்சித்ததாகவும் கூறுகிறார்.

பிஜேயிடம் நான் கேட்கும் கேள்வி,

   1. உங்களது இந்த மிருகத்தனமான பேச்சினால், மிருகத்தனமான போக்குக்கொண்டவர் என்பதற்காக, உங்களை மிருகப்புத்திரனென்று அழைக்கலாமா? அப்படி நான் அழைப்பதால், நீங்கள் "பீர் முகம்மது" என்ற நாயிக்கோ பன்றிக்கோ பிறந்தவர் என்று நான் சொல்வதாக நினைக்கமாட்டீர்களா? அல்லது உங்கள் அம்மா, ஒரு காட்டில் உள்ள மிருகத்தைத் தேடிச் சென்றதாகப் பொருள்வராதா? அல்லது இரவு நேரத்தில் பீர்முகம்மது இல்லாதபோது, ஒரு மிருகம் நீங்கள் பிறப்பதற்கு 10 மாதங்கள் முன்பு உங்கள் வீடு தேடி வந்ததாக ஒருவர் நினைக்க இயலாதா?

  2. உங்களது டிஎன்டிஜே இயக்கத்தின் மிருகத்தனமான போக்கினால், உங்களை, நீங்கள் சுட்டிக்காட்டும் அரேபிய வழக்கப்படி "மிருகங்களின் தந்தை" என்று நான் கூறலாமா? அப்படி சொன்னால், உங்களின் பிள்ளைகள் மிருகங்கள் என்று சொல்வதாக ஆகாதா? அல்லது, உங்கள் மனைவி மிருகம் என்று பொருளாகாதா? (மனைவி மிருகமாக இருந்தால்தானே பிள்ளை மிருகமாக முடியும்.)

  3. பாரதிராஜாவிஷயத்திற்கு வருகிறேன். பிஜேயே, நீ சூஃபிக்களைப் பற்றி, ஒரு சூஃபியின் பார்வையில் தவறான கருத்துக்களைப் பரப்புவதால், ஒரு சூஃபி வழி சிந்தனையாளர், உன் வீட்டுப் பெண்களை கீழ்தரமாகப் பேச அனுமதி உள்ளதா? உள்ளது என்றால், உன் வீட்டுப் பெண்கள் பற்றி கொஞ்சம் தகவல்கள் தேவை. அப்போது தான் சுவராசியமாக விமர்சிக்க முடியும். உன் வீட்டுப் பெண்களின் வயதுகள், எடை, நிறம், சருமத்தின் மென்மைத்தன்மை ஆகியவைகள் பற்றி கொஞ்சம் சொல்.

சிராஜ் எனும் பதிவர் கவனிக்க:

 பாரதிராஜா மன்னிப்புக் கேட்டால், பிஜேயும் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக பிஜே "பெருந்தன்மையுடன்" சொல்லியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள். நன்று. நீங்கள் பிஜேயை ஒரு சிறந்த மார்க்க அறிஞர் என்று சொன்னதற்காக, உங்களை பிஜே பானியிலேயே உங்கள் வீட்டுப் பெண்களை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நான் பின்வருமாறு கூறுகிறேன்: நீங்கள் உங்களது கருத்திற்கு, அதாவது "பிஜே ஒரு சிறந்த மார்க்க அறிஞர்" என்று நீங்கள் சொன்ன கருத்திற்கு மன்னிப்புக்கேட்டால், நானும் மன்னிப்புக் கேட்பேன். இப்படி சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பெருந்தன்மையானவனா?

8 comments:

Kumar said...

//பிஜேயின் விளக்கம் என்னெவென்றால், அவர் மனுஷ்யபுத்திரனை "மிருகபுத்திரன்" என்று சொல்லும்போது மிருகத்திற்கு பிறந்தவனென்றப் பொருளில் தான் சொல்லவில்லை என்றும், மிருகம்போல சிந்திப்பவரென்றப் பொருளில் கூறியதாகவும் கூறுகிறார். //

பூவ பூவுனும் சொல்லலாம் புய்பம் னும் சொல்லலாம் அண்ணன் பீஜே சொல்லரமாதிரியும் சொல்லலாம் ...

Anonymous said...

Good post!

Anonymous said...

மாலிக் நீங்க எவ்வளவு அழகாக அருமையாக யார் மனதையும் புண்படுத்தாமல் நிறுத்தி நிதானமாக யோசித்து கருத்தை வெளியிடுகிறீர்கள்.ஆனால் உங்களைபோன்ற நல்லவர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி மக்கள் மனதில் பதியவைக்கிறார்கள் கமலும்,பாரதிராஜாவும்.அவங்க ரொம்பரொம்ப நல்லவங்க.உங்களுக்கு தெரிந்தது கூட pj வுக்கு தெரியவில்லை.பக்கத்து வீடுதானே எரியுது நமக்கென்ன என்று வீட்டில் சும்மா இருக்காமல் மேடை போட்டு பேச வந்துவிட்டார்.இதுக்கு மேல நான் என்ன சொல்லுவது.:)))))

Anonymous said...

Very true

மு மாலிக் said...

அனானிமஸ் அவர்களே,

"பக்கத்து வீடுதானே எரியுது நமக்கென்ன என்று வீட்டில் சும்மா இருக்காமல் மேடை போட்டு பேச வந்துவிட்டார்" என்று சொல்கிறீர்கள். தமுமுகவின் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சும்மா இருக்கவில்லை. ஆனால் தெளிவாக ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் காட்டுமிராண்டிக்கும் வித்தியாசம் உள்ளது என்பதினைப் பாருங்கள்.

சிராஜ் said...

// நீங்கள் பிஜேயை ஒரு சிறந்த மார்க்க அறிஞர் என்று சொன்னதற்காக, உங்களை பிஜே பானியிலேயே உங்கள் வீட்டுப் பெண்களை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நான் பின்வருமாறு கூறுகிறேன்: //

மாலிக் பாய் உங்களுக்கு ரெஸ்ட் தேவை படுதுன்னு நினைக்கிறேன்...

அண்ணன் பிஜேவை மார்க்க அறிஞர்னு சொன்னா நீங்க எப்படி என்னை திட்ட முடியும்...??? பாரதிராஜாவின் கேள்விக்கு லாஜிகலா ஒரு கேள்வி கேட்டார்... அந்த கேள்விக்கு எந்த கொம்பனும் பதில் சொல்ல முடியாது.. என்ன, கொஞ்சம் வார்தையை அதிகமா விட்டுட்டார்.. அதால அந்த பாயிண்ட விட்டுட்டு அவர் வார்தைய பிடிச்சிகிட்டாங்க...

சரி விடுங்க நான் நிதானமா அந்த கேள்விய கேட்கிறேன்.. லாஜிகலா பதில் சொல்லுங்க.

தீவிரவாதிகள் பற்றிய படத்தை எதிர்த்து நீங்களும் தீவிரவாதிகள் என்று காட்டிக்கொள்ளாதீர்கள்... இது தான் பாரதிராஜா சொன்னது...

தீவிரவாதிகளை பற்றிய படத்தை எதிர்ப்பவன் தீவிரவாதி என்றால்.. குமுதத்தில் வந்த நடிகையின் கதையை... அவளின் அந்தரங்கங்களை எழுதியதை நீங்கள் எதிர்த்தீர்களே?? அப்ப நீங்க விபச்சாரம் செய்பவர் என்று எடுத்துக்கொள்ளலாமா??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதான் அண்ணே பிஜே கேட்டது.. நடுநிலையாளர்கள் அனைவரும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்... பாரதிராஜா சொன்னதை வைத்து பார்த்தால் பீஜே கேட்டதும் செம கேள்வி தானே?? பாரதி ராஜா பதில் தருவாரா???

Anonymous said...

காமடி பண்ணதைங்க சாரே! சிங்கம் போல நடந்து வராருண்ணு சொன்னா சிங்கத்திற்கு பொறந்தவர் என்று ஆர்த்தமா உங்கள் நம்பிக்கையில் .... hahaha

மு மாலிக் said...



அப்போ "பாரதி ராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பேசியது சரியா?" என்று அஸ்மா என்பவர் ஃபிரான்ஸிலிருந்து உங்கள் பிஜேயிடம் கேட்ட கேள்வி தவறு என்கிறீர்களா? அப்படியானால், பிஜே அதற்கு பதில் சொல்லும் போது, " நான் பேசியது, அவர் பேசியதற்கு பதிலடியாகத்தான்" என்று பிஜேயே சொல்கிறாரே ! நல்லாவிசாரிங்க..

பிஜேயே மறுக்காதபோது, நீங்களோ, நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு மேல் எதுவும் பேசவில்லை என்று கூறுகிறீர்களே, யாருக்காக இந்தப் பொய்யை சொல்கிறீர்கள் சிராஜ்.

"உன் பொண்டாட்டி வேசியா ?", "உன் பொம்பளைப் பிள்ளைகள் வேசியா ?", "உன் சகோதரிகள் வேசியா?" என்று உங்கள் மிகச் சிறந்த மார்க்க அறிஞர் பிஜே பேசினது உண்மையா இல்லையா? பதில் சொல்லுங்கள்.