Thursday, October 11, 2012

இசைக்கு மொழி இல்லை என்பதற்கான நிரூபணம்



 இந்த கவ்வாலி உர்து பாடலுக்கு அர்த்தம் வேண்டிக் கிடக்கா உங்களுக்கு? வேண்டியதே இல்லை. எனக்கு எந்த வரியும் புரியவில்லை. புரியவேண்டும் என்றும் எனக்குத் தோனவே இல்லை. உங்களுக்கு?

நீங்கள் முற்றிலும் சில நிமிடங்கள் மற்ற எல்லாவற்றையும் மறக்க, இந்த வீடியோவினைப் பாருங்கள்.





நன்றி: நாகூர் இஸ்மாயில்


2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

nusrat fateh ali khan ஒரு அற்புதப் பாடகர். மிகக் குறுகிய வயதில் இறந்து விட்டார். இவர் போல பல வேற்றுமொழிப் பாடகர்களை கேட்பேன்.
தியாகராஜ கீர்த்தனை கூடப் புரிவதில்லை. ஆனாலும் அந்த இசை கட்டிப்போடும்.
இசையுடன் மொழியும் புரிந்தால் அனுபவம் புதுமையாக இருக்கும்.

C.Sugumar said...

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்...
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் ஊட்டும் இசை இன்பத்தேனையும்ஊட்டும் .... துன்பக்கடைலை தாண்டும்போது தோணியாவது கீதம்.......
கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே ...... யோகபவதி துக்கஹா . -யோகத்தின் வழி துக்கத்தை வெல்லலாம். இன்று தினமணியில் தியானம் என்ற கட்டுரை உள்ளது 20.1.2014.வெளியிடலாம்