Thursday, October 04, 2012

ஐன்ஸ்டீனின் "யூத எதிர்ப்பு வெறி" ("Antisemitism")

இஸ்ரேலுக்கு எதிராக யார் கருத்துக் கூறினாலும், அவர்களை "யூத எதிர்ப்பாளர்கள்" (Antisemitic) அன்று அழைப்பது இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களின் வழக்கம். ஒரு யூதர் இஸ்ரேலினை எதிர்த்துக் கருத்துக் கூறினால், அவரை, "தன்னைத்தானே வெறுக்கும் யூதன்" என்று அழைப்பார்கள் இஸ்ரேல் ஆதரவாளர்கள். அந்த வகையில், "தன்னைத் தானே எதிர்க்கும் யூதர்" ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அவர் எழுதியக் கடிதம் ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது


Thanks: http://angryarab.blogspot.com/2012/10/albert-einstein-on-israeli-terrorism.html

7 comments:

nagoreismail said...

Wow.. Thanks for sharing brother

மு மாலிக் said...

Thanks Brother Ismail

nagoreismail said...

Quran shareef il pilai vivaatham paartheergalaaa

Anonymous said...

Sir
The letter is authentic, but what say about Einstein is not.

See here at what circumstances Einstein rote the letter and also see what was his stand on a state called, Israel. He was asked to the first president, as a matter of fact when Israel was formed.

Do not distort the history for your sake even when your purpose is genuine. Your argument about Zionist forces that massacred the Palestinian people are very agreeable for me too.

Hope you would allow this comment

மு மாலிக் said...

"The letter is authentic, but what say about Einstein is not."

Anonymous,

Einstein was opposed to the formation of the state of Israel. Look at this coumn published in Ney York Times with endorsement from Einstein: http://www.jimstonefreelance.com/vanilla/discussion/256/an-interesting-political-photo/p1

மு மாலிக் said...

Ismail,

Nope. Not yet. But saw the youtube clip of the closing remarks by Jamali sahib and his partner.

Excellent. Possibly a death knell to PJ. That may be the reason why PJ hasn't uploaded the video yet.

I am looking forward to see the full debate. Regards

இக்பால் செல்வன் said...

ஒரு சிறிய திருத்தம் சகோ. செமிட்டிக் என்றால் யூதர்களை மட்டும் குறிப்பது அல்ல. செமிடிக் இனத்தவர் என்றால் யூதர், அரபுகள் உட்பட மத்தியக் கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு இனங்களின் பொதுப் பெயராகும் ... !!!

இஸ்லாமிய விரோதங்களைக் கூட Anti-Semitic என்றே சொல்வார்கள் ! நன்றிகள்