Friday, August 17, 2012

இவர்தான் சவுதி ராஜாவாம்



இந்த ஃபோட்டோவில் பாருங்கள். தட்டுத்தடுமாறி நடக்கிறார். ஆனால் பதவி ஆசை விடவில்லை. இவர் மட்டுமல்ல. இவருக்கு பின்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கும் இளவரசர்களெல்லாம் கிழட்டு பன்றிகள். பதவி ஆசை. ராஜா சீட்டு எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்து தள்ளாத வயசிலேயும் தனது உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு நிற்கின்றனர். வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களில் இரண்டு இளவரசர்கள் ஏற்கனவே மண்டையப் போட்டுவிட்டனர். அவர்களின் பெயர்கள் சுல்தான் மற்றும் நாயஃப்.


இதுக்கு யாரைக் குத்தம் சொல்லனும்னா. 'சவுத்' என்னும் ராஜாவைத்தான் குத்தம் சொல்லனும். பல மனைவிகள் மூலமாக அவர் உருவாக்கிய எலி-வளைதான் இன்றைய சவுதி அரசக்குடும்பம்.

Image taken from: http://www.presstv.ir/detail/2012/08/17/256681/saudi-shame-on-islamic-world/

ஒரு தற்செயலான விஷயம் என்னெவென்றால், இந்த பிரஸ்டிவி இணையதளத்தின் கட்டுரையின் தலைப்பு நான் இந்த வலைப்பதிவில் இட்ட‌ ஒரு சமீபத்திய தமிழ் இடுகையின் தலைப்பு: http://vilambi.blogspot.com/2012/04/blog-post_12.html

No comments: