Friday, July 27, 2012

நோன்பு திறக்கிறாங்களாம், நோன்பு!

4 comments:

இக்பால் செல்வன் said...

நோன்புக் காலங்களில் மத்தியக் கிழக்கில் உணவு உட்கொள்ளல் அதிகமாக இருப்பதாகவும், உணவு விலைகள் அதிகரிப்பதாகவும் ஒரு செய்தியில் படித்தேன் ... !!! அடப்பாவமே உண்மை தான் என்பதை இப்படம் நிரூபித்துவிட்டது ... !!!

இயல்புக்கு மாறாக பட்டினிக் கிடந்து அதற்கீடாக இரு மடங்கு மும் மடங்கு சாப்பிடுவது தான் நோன்பா !!! உணவைக் குறைத்து, பசியறிந்து, அறம் வளர்த்து, பக்தி வழியில் செல்வதே உண்மையான ஆன்மிகம் !!! இதை எடுத்து சொன்னால் என்னை அடிக்க வருகின்றார்கள் பதிவுலகில் ... !!!

பிரியாணியைப் பார்த்தால் ஆசையாகத் தான் இருக்கு ஹிஹி !!!

Pebble said...

This is very very old pictures. Please verify the source...

மு மாலிக் said...

இந்தப் புகைப்படம் பழையது என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விருந்து நோன்பு திறக்கும் நேரத்தில் என்று சொல்வதற்கும் ஆதாரமில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த லின்க்கைக் கிளிக் பண்ணி சேர்க்கப்பட்டிருக்கும் "PS"-இனைப் படிக்ககவும்.

ஆனாலும் இது ஒரு அநாகரிகமான விருந்துதான். அரபு நாட்டுவிகாரங்களில் ஒன்று

சார்வாகன் said...

ஸலாம் சகோ,

அருமையான (கஃப்சா) பிரியாணி.நம் சகோ ஒருவர் நமக்கு பல காலமாக‌ வெறும் நோன்புக் கஞ்சி ,வடை மட்டும் கொடுத்து ஏமாற்றுகிரார்.பண்டிகை போது மட்டுமே பிரியாணி என்கிறார்.

அரபிகள் கொடுத்து வைத்தவர்கள்.

அரபிகள் செய்தால் அதுதானே சரி!

அரபிகள் போல் நம் சகோ மாறினால் நமக்கு மகிழ்ச்சி.அவருக்கு இதை காட்ட வேண்டும்.

நன்றி