Sunday, April 08, 2012

பிஜே என்பவருக்காக ஒரு குழித் தோண்டுவோம்

பிஜே, தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பு செய்துள்ளார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரது 'தவ்ஹீத் ஜமாத்' பொறுப்பிலிருந்து விலகப் போவதாகக் கூறியுள்ளார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், அவர் விலகப்போகிறாரா இல்லையா என்பதல்ல. அவருக்கு உடல் நிலைக் குன்றியுள்ளது என்பதுதான் முக்கியம்.

இதைத் தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

எனவே ஒரு மம்பட்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு புறம்போக்கு நிலத்தில் ஒரு குழிதோண்டிவையுங்கள்.

பிஜேயின் நம்பிக்கைப் படி, செத்தவர்களது சமாதி (கப்று) தரைமட்டத்திற்கு மேல் எழும்பக்கூடாதாம். எனவே அவரைப் புதைத்தபின் அவரது கப்றும் தரைமட்டத்திற்கு மேலே எழும்பாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது சிரமம் தான். நன்கு திண்று அவர் வளர்த்துவைத்துள்ள உடலைப் புதைத்தால், தரை மட்டத்திற்கு மேலே மண் எழும்பத்தான் செய்யும். எனவே ஒரு ரோடு-ரோலரையும் தயார் செய்துக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதாபிமானத்தினை முன்வைத்து, அவர் சாவப்போவதை நினைத்தோ அல்லது செத்தப்பின்னரோ யாரும் கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

15 comments:

Abdul aziz Abdul sathar said...

அன்பு சகோதரருக்கு...உங்களின் இந்த பதிவானது சரியானதா...இல்லையா என நீங்களே நினைத்து பாருங்கள். இவை நல்லவையா...இதைத்தான இஸ்லாம் சொன்னது. ஒருவர் தவறு செய்தால் அதையே நாம் திருப்பி செய்யலாமா ? அல்லது அல்லாஹ்விடம் அவருக்காக மன்னிப்பு கோரலாமா. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஒருவருக்கு நான்தான் முதலில் மண்வெட்டி எடுப்பேன் என்ற உங்கள் நினைப்பு சரியா.. என பாருங்கள். உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் துவா கேட்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா சகோதரர்களுக்கும். தயவு செய்து மீண்டும் இதுபோல் எழுதி உங்களை தால்த்திக்கொள்லாதிர்கள் - azifair-sirkali.blog

Nagoor Meeran said...

nandraaka therikirathu......paathiyaa soru kidaikkamal paathikkappatta oruvarudaiya oppari endru...komali vagaiyaraa maalik avarkale...

சிராஜ் said...

சலாம் சகோ மாலிக்,

இது என்ன பைத்தியகாரத்தனம்???? ஏன் இவ்வளவு கோபம் PJ மேல்???? அவரிடம் சில குறைகள் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் இஸ்லாமிய
விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் அவரின் பங்கு அளப்பரியது. இன்றைய நிலையில் தமிழகத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர் அவர் தான், யார்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். அதற்காக நான் அவரின் எல்லா பத்வாக்களையும் ஆதரிக்கிறேன்
என்று நினைத்து விடாதீர்கள்.

அமைதி கொள்ளுங்கள் சகோ.,,PJ மீது இவ்வளவு கோபாமாக இருக்கிறீர்களே???? அறிந்து கொள்ளுங்க உங்கள் தலைவர் இவரை விட மோசமாகத்தான்
இருப்பார். வேண்டுமென்றால் காய்தல் உவத்தல் இன்றி நீங்களே அலசிப் பாருங்கள்.

இது போன்ற கடும் சொற்களை அல்லாஹ் நிச்சயம் விரும்ப மாட்டான். தவிர்த்துக் கொள்ளுங்கள் சகோ.

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

பாத்திக ஓதி வயிறு வளர்க்கும் மூடரே இன்று பி ஜே என்றால் நாளை நீ, மறுநாள் நான் அதனை முதலில் தெரிந்து கொள், யாரும் இங்க கல்லு கட்டி சாந்து பூசி வைக்க வில்லை.மண் வெட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே உன் மன நிலை எந்த அளவு பாதிக்க பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.பி ஜே அவர்கள் வாபாத் ஆஹி விட்டால் எல்லாம் முடிந்து விடும் என்று நினைத்து கொண்டாயா ? அவரை போல் இன்று லட்சம் கோடி பேர் தவ்ஹித் கொள்கையில் இருந்து கொண்டு இருகின்றனர், நபி ( ஸல் ) அவர்கள் மரித்த உடன் என்ன இஸ்லாம் அழிந்து விட்டாத என்ன ? அவர் இருந்த காலத்தை விட இஸ்லாம் அதி வேகமா மாக வளர வில்லையா என்ன ? அது போல தான் பி ஜே இருந்தால் என்ன இறந்தால் என்ன ? நடக்க வேண்டியது நடக்கும்..பாத்தியா வயிறு வளர்க்கும் உன் போன்ற கூட்டத்தாருக்கு வயிறில் மண் விழுவது நிச்சயமே....

வஸ்ஸலாம்

ஜே ஜே
( jaayjaay2004@gmail.com )

இதை நே வெளியிட மாட்டாய் என்று நான்கு தெரிந்தும் எதற்கு எழுதுகிறேன் என்றால் இதை அனைவரும் படிபதர்க்கு அல்ல நீ மட்டும் படிபதர்க்கே, அப்படி வெளி இட்டால் உன் நீர்மை பாராட்ட பட வேண்டியதே..

Anonymous said...

பி.ஜே மாதிரி ஆட்கள் மண்ணோடு மண் ஆவது தமிழ் முஸ்லிம்களுக்கு மிக நல்லது.இவன் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்தால் பெரிய மதக் கலவரம் உருவாக்கி விடுவான்.
பி.ஜேவின் அடிப்பொடிகள் தமிழ்மணம் தலிபான்கள்க்கு எதிரான அனைவரின் மைனஸ் வோட்டு&புறக்கணிப்பு ஒரு சிறு அறிகுறி,இஸ்லாமிய சமுதாயம் பி ஜே மாதிரி மத ந்ல்லிண்க்கத்திற்கு குழி தோண்டியவன்களை புறக்கணிப்பது அவர்களுக்கு நல்லது.

குழி தோண்டியவனுக்கு குழி தோண்டுவதா

மு மாலிக் said...

அன்பு வாசகர்களே, எனது பதிவில் உள்ள ஆன்மீகச் செய்தியை நீங்கள் எட்டவில்லை என நினைக்கிறேன்.

ஆணவத்தின் மீது நான் வெறுப்புக் கொள்வதை ஒரு பக்தி எனக் கருதுகிறேன். சிராஜ் அவர்களே, உங்களைமாதிரி ஹீரோ வொர்ஷிப் செய்பவர்களின் மனதினைப் புண்படுத்துவது ஒரு வகையில் பக்தி. மேலும், ஒரு வாசகர் மத-நல்லிணக்கத்தினைப் பற்றி கவலைக் கொண்டு ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார் பாருங்கள். அவர் போன்ற மனிதர்களை மகிழ்விப்பது ஒருவித பக்தி.

என்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது, இறைவனின் தன்மைகளாகக் கூறப்படுபவைகளைக் கொண்டு இறைவனை அறிந்து வணங்குதல். இத்தகைய இஸ்லாமியக் கூறுகளை கிறிஸ்தவர்களிடமும் காணுகிறேன். மேற்கத்திய நாடுகளிலும், உங்களால் முஸ்லீம் அல்லாதவர்கள் எனப் புறக்கணிக்கப்படுபவர்களிடமும் காணுகிறேன். அத்தகைய இஸ்லாமியக் கூறுகளைத் தனது கற்பனையில் உள்ள ஒரு உருவத்திற்கு உண்டு எனக் கருதும் உங்கள் (சிராஜ் போன்றவர்களை நோக்கிக் கூறப்படுகிறது) தலைவரிடம் இஸ்லாமியக் கூறுகள் அற்ற நிலையையும் காணுகிறேன்.

இதைக் கேட்டவுடன், "ஹதீஸ் இருக்கா ?" எனக் கேட்டு வீராப்பாக வரவேண்டாம். அந்த மூடர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்து நான் பல வருடங்களைக் கடந்துவிட்டேன்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ மாலிக் அவர்களே "மத நல்லிணக்கம்" என்றால் என்ன?அதை எவ்வாறு கடைபிடிப்பது?அதன் அளவுகோல் என்ன?தெளிவுபடுத்தவும்.

Anonymous said...

மனித தன்மை அற்ற பதிவு. வேறு என்னத்தை சொல்ல !!!!!
அல்லாஹ் மறுமையில் தங்களை மன்னித்தருள்வானாக ???

செய்யது
துபாய்

Anonymous said...

//அன்பு வாசகர்களே, எனது பதிவில் உள்ள ஆன்மீகச் செய்தியை நீங்கள் எட்டவில்லை என நினைக்கிறேன்.//

நண்பரே, பீ.ஜேக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் ஒரு குழி தோண்டப்படும் என்பதை உணர்ந்தவரா நீங்கள்? பிறரின் துன்பத்தை எண்ணி இன்பம் அடைவது இழி செயல் அன்றோ? இதுவோ நீர் சொல்லும் ஆன்மீக செய்தி?

Anonymous said...

@Malik,
After reading some Muslim bloggers here, I started hating Islam. I am an atheist. Glad to know that there are Muslims like you who strongly oppose hard core fundamentalists.

It is people like you who give confidence that there are also neutral Muslims who support religious harmony.

Anonymous said...

சகோ மாலிக்
நீங்கள் கடினமான் வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் பி.ஜே என்னும் மனிதன் செய்யும் செயல்களை வைத்துப் பார்த்தால் இது ஒன்றுமே இல்லை.
கடந்த மாதம் நடைபெற்ற ஒரு மத விவாதத்தில் இவன் பேசிய ஆபாசப் பேச்சை கேட்டால் வாந்தி வரும்.பி.ஜே தன் மகள் முன்னால் இப்படி பேசுவானா ? விவரமாக தமிழ்நாடு .தவுகீத் ஆட்கள் தங்கள் பெண்களை அழைத்து வரவில்லை.
மதத்தில் விவாதிக்க ஆயிரம் ஆன்மீக விடயங்கள் இருக்க இவனுக்கு தெரிந்தவை வேறு.ரோட்ட்டில் தண்ணியை போட்டு உளருபவன் போல் பேசும் இவன் பின்னால் பல பேர்.
மதங்களை விமர்சிக்கும் அள்வுக்கு தகுதி கொண்ட யோக்கியன் யாரும் உலகில் இல்லை.மதத்தில் உள்ள பெரும்பானமையான நல்ல விஷயங்களை பின்பற்றுவதையே அனைவரும் செய்கிறோம்.சர்ச்சைக்குறிய செயல்களை அல்ல?
இவன் பிற மதங்களை ஆபாசமாக் விமர்சித்தால் பிறர் சும்மா இருபார்களா?அவர்களும் ஆபாசமாக் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவனை பின்பற்றுபவர்களால் இஸ்லாமின் பெயர் கெட்டதும், இஸ்லாமியர்களுக்கு விரோதிகள் அதிகமானதும் தவிர வேறொன்றுமில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால்பி.ஜேவின் இப்படி திமிர் பேசும் வாய் பேசாமல் செய்வான்.

ஈசன் மிக பெரியவன்! அவனை அஞ்சுங்கள்!

nagoreismail said...

எனக்கு புள்ளி ஒரு சதவிகிதம் கூட பிஜேவின் உளறல்களில் உடன்பாடில்லை தான்.
அவர் ஒற்றுமை கயிற்றை அறுக்க வந்த கத்திரிக்கோல் தான்
அவர் சஹாபாக்களை பற்றி “அண்ணன் எப்போ சாவான்..” என்று அடுக்கிய போது கொஞ்சம் கூட கோவமே வராமல் உச்சு கொட்டி கேட்க வைத்த தவ்ஹீது கூட்டத்தை கேட்க வைத்தவர் தான்.
(ஆனால் அவரை பற்றி ஏதாவது பேசினால் கை பட்டனை அவிழ்த்து விட்டு பொங்கி எழுந்து விடுவார்கள்)
வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொங்குபவரும் வார்த்தைகளை வைத்துக் கொண்டு விளையாடுபவரும் இவரே தான்.
ஷிர்க்கை தவிர எல்லாத்தையும் மன்னிப்பான் என்று சொல்லி தர்ஹா ஜியாரத்தை நிறுத்த வைத்து விட்டு மற்ற தவறுகளை செய்ய துணிய வைத்தவர் தான்.
பெரியோர்களுக்கு மரியாதை செய்வதை இழிவாக கருத வைத்தவர் தான்.
கத்துகுட்டிகளுக்கெல்லாம் ஏளனத்தையும் எகத்தாளத்தையும் விதைத்து விட்டவர் தான்
எல்லாம் தெரியும் என்ற மேதாவிதனத்தின் எச்சத்தில் புரண்டு கிடப்பவர் தான்
ஆதாரம் கேட்டு ஆதாரம் சொல்லி அன்பின் அடையாளத்தையே அழித்து விட்டவர் தான்
இறை தியானத்திலும் இறை சிந்தனையிலும் வாழ்ந்த ஞானிகளை இவர் தூங்குறார், இவர் நித்தியானந்தா மாதிரி கெட்டவராக கூட இருக்கலாம் என்று கேவலமாக இழித்துரைத்த கடைந்தெடுத்த கயவர் தான்
அல்லாஹ்வுக்கே உருவம் அமைத்து புதிய அல்லாஹ்வையே செய்ய துணிந்து விட்ட பச்சை குப்ருதனத்துக்கு சொந்தக் காரர் தான்
(- இப்படி எத்தனையோ சொல்லி கொண்டு போகலாம் தான்..)

- ஆனாலும் அவருக்கு குழி தோண்ட சொல்லும் அளவிற்கு கோபப்பட்டிருக்க வேண்டாமே என்று தான் தோன்றுகிறது

Anonymous said...

hi, I also have a same feeling like above-mentioned Anony's comment.

"@Malik,
After reading some Muslim bloggers here, I started hating Islam. I am an atheist. Glad to know that there are Muslims like you who strongly oppose hard core fundamentalists.

It is people like you who give confidence that there are also neutral Muslims who support religious harmony."

By---
Maakkaan.

Dr.Anburaj said...

"மத நல்லிணக்கம்" என்றால் என்ன?அதை எவ்வாறு கடைபிடிப்பது?அதன் அளவுகோல் என்ன?தெளிவுபடுத்தவும்.இஸ்லாமியக் கூறுகளை கிறிஸ்தவர்களிடமும் காணுகிறேன். மேற்கத்திய நாடுகளிலும், உங்களால் முஸ்லீம் அல்லாதவர்கள் எனப் புறக்கணிக்கப்படுபவர்களிடமும் காணுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ மாலிக் அவர்களே "மத நல்லிணக்கம்" என்றால் என்ன?அதை எவ்வாறு கடைபிடிப்பது?அதன் அளவுகோல் என்ன?தெளிவுபடுத்தவும்.
நான் ஒரு இந்து.ஸ்ரீராமகிருஷ்ணர்-சுவாமி விவேகானந்தர் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டவன். மிருகங்கள்போல் வாழ்நத மனிதன் பல பகுதிகளில் தனித்தன்மையான மொழி கலாச்சாரம் பண்பாடு சமயம் அரசிவயல் பொருளாதாரம் உடை, கட்டடக்கலை என்று பல அம்ச்ஙகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். ஒவ்பொரு இனமும் மகத்தான பல பெரியோர்களையும், கண்டுபிடிப்புக்களையும் உலகிற்கு அளித்துள்ளது உண்மை.அரேபியாகலாச்சாரம் மற்றும் உடை,திருமண கலாச்சாரம், கட்டடக்கலை, வரலாறு ஆகியவற்றை ஏற்று அரேபியனாக வாழ்நதுதான் சமய வாழ்வா ? இந்து-இந்தியாவின் ஆன்மீகப்பண்பாட்டின் அடிப்படை 1. சத்யம் மேவ ஜயதே-சத்தியத்தையும் தர்மத்தையம் கைவிடாதே -சத்தியமும் தர்மமும் தலைகாக்கும் என்பதுதான் . மனிதன் சிறந்த மனிதனாக வாழவேண்டும் - அந்தணன் ஆவதுதான் ஆன்மீக வாழ்வு. அந்தணம் என்பான் அறவழியாளான் எல்லா உயிருக்கும் செந்தண்மைபுண்டு வாழ்பவன்-எல்லா உயிர்களும் இன்புற்று இருப்பதேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று வாழ்பவன் ஆன்மிக வாதி.ஆகவேதான் இந்து சமயம் எல்லா சமயங்களிலும் உண்மையைக் காணுகிறது.உத்தமர்களைக் காணுகிறது.
முஸ்லீம் ஆக பிறந்தாலும் தங்கள் கண்ணிற்கு பிற சமயங்களில் உள்ள உன்னதங்கள் தெரிகின்றது. அதிசயபிறவி தாங்கள்.முஸலீம்களிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? பிற மதத்தைமதிப்பவர்கள் இருப்பதைக்கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன. நன்றி திரு.மாலிக் அவர்களே நன்றி.பிற மதங்களிலும் உண்மையிருக்கின்றது. என்று மதிப்பதுதான் சமய நல்லிணக்கம். சுவாமி விவேகானந்தரின் உலக பொது சமயம் உலக பொது மதம் அதை அடையும் வழி - Universal religion/Realisation of Universal religion என்ற கட்டுரைகள் சமய நல்லிணக்கம் என்ற வார்த்தைக்கு அழகிய விளக்கம் அளிக்கும்.பிற சமயத்தில் உள்ள உன்னதங்களை கண்டு கொள்வது உத்தம புருஷர்களை அடையாளம் கொள்வதும் சமய நல்லிணக்கம். சமய நல்லிணக்கம் அறியா கிறிஸ்தவர் ஒருவரிடம் ” பிறர் மனை விரும்பிய தாவிது மன்னனின் பெயரை தன் பேரனுக்கு இட்டுள்ள தாங்கள் அடுத்த பேரக்குழந்தைக்கு ” அரிச்சந்திரன் ” என்றோ அசோகன்” என்றோ தாயுமானவன் என்றோ விட முடிந்தால் ..... அது இஸ்ரேலிய சார்புயில்லா ஆன்மீகம் என்றோன். இனனும் அவருக்கு அது புரியவில்லை

musaaf ahamed said...

முட்டாள் தனமான பதிவு சகோதரரே