பதிவு ஒன்றைப் போட்டு ரொம்ப நாட்கள் ஆயிடுச்சு. அதனால இந்தப் பதிவு.
பிஜே எனும் சொரித்தாடியன் செத்தால் எனக்கு இதில் பின்னூட்டமாகத் தெரியப்படுத்தவும். எனக்குத் தெரிந்து இரண்டு பேருக்கு சொரித்தாடி உண்டு. ஒன்று இந்தப் பிஜே. மற்றொன்று நரேந்திர மோடி.
குறிப்பு: சொரித்தாடி என்றால், அரிக்கக் கூடியத் தாடி, சொரிந்துக் கொள்ள இதமான தாடி என்ற அர்த்தத்தில் கூறினேன். இதைச் சொல்லியாகனும். இல்லையென்றால், எதுக்கெடுத்தாலும் நீதிமன்றவழக்கு என்று பயமுறுத்தும் அந்த சொரித்தாடியன் கடித்தாலும் கடிக்கலாம். மற்றப்படி சொரியை ஒத்தத் தாடி என்று நான் கூறினேன் என்று நினைக்கிறீர்களா ?
7 comments:
அந்த மனுஷன் நாலுபேருக்கு நல்லது செஞ்சுகிட்டிருக்காரு. அது பொருக்கலயா!
கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம்.....
enna problem sonna thane theriyum
ஸலாம்.. என்னாச்சு பாய்..
ரொம்ப நாளா ஆளை காணோம்?
அடேயப்பா..!
ஏன் இவ்வளவு கோவம்..!
வ அலைக்கும் ஸலாம் இஸ்மாயில் பாய். ஒரு பெரிய பதிவு எழுதனும்னு நினைச்சேன். ஆனால் அவரோட அடிபொடிகளுக்கு ஏறாது என்று நினைத்ததால், இப்படி ஒரு சிறு பதிவு.
"இஸ்லாம்" என்றப் பெயரைப் பயன்படுத்தி ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆகிவிட்டார் இந்த பிஜே. அவரது சம்பாத்தியத்தில் எனக்கு கோவமில்லையானாலும், இஸ்லாத்தின் "essence" எனப்படும் மூலக்கருத்துக்களான, இறைவன் மீதான நன்றியுணர்வு, இறையச்சம், ஈகை, அன்பு, அனைத்திலும் இறைவனின் ஆற்றலை கவனித்து மெச்சுதல் ஆகியவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மாற்று மதத்தினருடனான வாதம், "இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்" என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டே இஸ்லாத்தினை அடையாளச்சின்னமாக்குதல், அல்லது சடங்குகளாக்குதல், அல்லது அவர் சொல்லும் சடங்குகளிலிருந்த்து சிறிது மாறினாலும் இறைவனால் நிராகரிக்கப்படுமென்று உபதேசம் செய்தல், மாற்றுக் கருத்து உடையவர்களைப் பல இனையதளங்கள் மூலம் வசைபாடுதல், அந்த இணையதளங்களுக்கு தனது இணையதளத்தில் விளம்பரம் செய்தல், மற்ற இயக்கங்களின் பேரில் அதிகாரபூர்வமாக இயக்கத்தினைத் தொடங்குதல், தனது பெயரில் டிரஸ்ட் தொடங்கியதைப் பெரிதாக நினைத்தல், இதை எல்லாம் பார்த்தால் கொடுமையா இருக்கு.
சரி பதிவுக்கு வருகிறேன்.
விடுதலையான கோவை-சிறைவாசிகளால் தனக்கு ஆபத்து என்று ஒரு சமயம் அவர் அறிக்கை விட்டார்.
அவர் சொன்னதினை நம்பி அவர் சாவினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் என் பழையப் பதிவில் அவரைப் பொய்யன் என்று சொல்லியிருக்கும் சமயத்தில், அவர் சொன்னவாறே அவர் மண்டையைப் போட்டால், அவர் ஒன்றும் முழுப் பொய்யன் இல்லை என்று ஆகிவிடும் என்பதால், இது விஷயத்தில் எனக்கு சற்று ஆவல் இருந்தது.
அவரது அடியார்களுக்குக் கூட இந்த விஷயத்தில் நாட்டம் இருக்கலாம். ஒருவேளை மண்டையைப் போட்டால், அதன் மூலம் அவரை ஒரு வாய்மையாளராக்கிப் புலங்காகிதம் அடைவதற்காக அவர்களும் என்னைப் போலவே அப்படி எதிர்நோக்கி இருந்திருக்கலாம்.
எனக்கும் அவர் மீது மருந்துக்கு கூட மரியாதை இல்லை..
விட்டாக்கா.. ’எதுவெல்லாம் இணை வைப்பது’ என்று அல்லாஹ்வுக்கே பாடம் எடுப்பார்..
ஒரு பேச்சுக்கு.. அல்லாஹ்வே.. ‘இதெல்லாம் அப்படி இல்லை..’ என்று சொன்னாலும்...
இவர் இல்ல.. ‘என் கிட்டே ஆதாராம் இருக்கு... ஒனக்கு ஒண்ணும் தெரியாது... நீயே உனக்கு இணை வைச்சுட்டே..” என்று சொன்னாலும் சொல்லுவார்..
அது போகட்டும், நலமா?
அடிபொடிகளுக்கு ஏறாது என்பது உண்மையிலும் உண்மை தான்..
ஆனாலும்.. தொடர்ந்து எழுதவும்..
Dear Mr. Malik,
I could read ur old articles only recently. Though I agree with ur views generally and understand ur hatred towards PJ. But the opinions u and Mr. Kasimi have on 'reservation' in education and jobs for on caste/religion basis, seem to be far off from realisation and reality. More impractical and unwise is the suggestions by Mr. Kasimi. Only because PJ supports reservation does not make the genuine demand unnecessary and unjust.I cannot explain in a single comment. Get in touch and we will discuss.
தொடர்ந்து எழுதுங்கோ
Post a Comment