இஸ்லாத்தின் நபி(ஸல்) அவர்களை மோசமாக சித்தரிக்கும் கார்டூன்கள் கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்ட செயல் என்பது மேற்குலக நாடுகளின் நிர்ணயம். ஆனால் கிறிஸ்தவம் என்று வரும் போது ?
சர்ச்-கன்னியாஸ்திரீ ஒருவரைக் கர்ப்பினியாக சித்தரித்தப் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அது பற்றிய செய்திகளுக்கு:
http://newsfeed.time.com/2010/09/15/ice-cream-company-fights-back-after-controversial-ads-banned/
http://www.tntmagazine.com/tnt-today/archive/2010/09/15/pregnant-nun-ice-cream-ad-banned.aspx
0 comments:
Post a Comment