Thursday, August 19, 2010

வெள்ளைக்காரத்தனம் என்றால் எது தெரியுமா ?

இதுதான் அது.




இந்தப் படத்தில், நேட்டோப் படைகளின் தாக்குதல் பற்றிப் புகார் செய்ய வந்த உள்ளூர்வாசிகளை நடத்தும் விதம் தெரிகிறது.

நன்றி: லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் ஆங்க்ரி அராப்

1 comment:

லேகா பக்க்ஷே said...

ஒன்று அல்லது இரண்டு வருவோருக்கான நாற்காலிகள் ஏற்கனவே அங்கு உள்ளது. படத்தின் வலது பக்கத்தில் பார்த்தால் ஒருவர்
தலைபாகையுடன் உட்காந்து இருப்பது தெரிகிறது.
இப்படி ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து போனால் இப்படி தான் இருக்கும்.