"ராபர்ட் ஃபிஸ்க்" என்பவர் இஸ்லாமிய நாடுகளின் அரசியலைப் பற்றி பற்பத்தாண்டுகளாக எழுதுபவர். அங்குள்ள அரசியல் ஓட்டங்கள் அவருக்கு அத்துபடி. தெற்காசியா பற்றி அவர் நிபுணத்துவம் பெறவில்லையாயினும், காஷ்மீரின் நடப்புகள்/கலாச்சாரம்/அரசியல்/புவியமைப்பு போன்றவை மத்தியக் ஆசிய நாடுகளைப் போன்றவை.
2 comments:
வீடியோ லின்க் காணப்படவில்லை.
வீடியோவினை இந்தப் பதிவிலேயே எம்பெட் செய்துள்ளேன். முழுவதுமாக பேஜ் லோட் ஆனது தெரியும். எனினும் இணைப்பு இதோ:
http://www.youtube.com/watch?v=Qm7gcQ-E9o4&feature=player_embedded
Post a Comment