Sunday, August 08, 2010

பொய்யன் பிஜேயின் வஹ்ஹாபி பிரிவின் நூதனங்கள்: ஜமாலி வீடியோ

(பிஜேயைப் பொய்யன் என ஆதாரத்துடன் எனது பழையப் பதிவு ஒன்றில் பார்த்தோம். அதனால் அவரைக் குறிக்க பொய்யன் எனும் வார்த்தையையே பயன்படுத்துவோம்.)

பொய்யன் பிஜேயின் கூட்டத்தினரின் "பித்அத்துக்கள்" எனப்படும், இஸ்லாத்தினை வலுவிழக்கச் செய்யும் புகுத்தப்பட்ட நூதனங்களைப் பற்றி இந்த வீடியோக்களில் ஜமாலி அவர்களால் எடுத்துக் கூறப்படுகிறது. பொய்யனைச் "ஷேக்" ஆக ஏற்ற முரீதுகள் திருந்தட்டும்.

எட்டு வீடியோக்கள் கீழே உள்ளன:7 comments:

nagoreismail said...

ஸலாமலைக்கும் பாய்..

”எட்டு வீடியோக்கள் கீழே உள்ளன:”

- ஏன்..? எட்டு கூட்டத்துக்கு எட்டு தான் சரியா இருக்கும் என்பதால் தானே..?

- அப்புறம் லேபிளில் பிஜே என்று இருக்கிறது அது அல்லாமல் பீஜே என்றும் வருகிறதே..
இதுக்கு என்ன ஆதாரம்..? எதாவது ஒண்ணு தானே இருக்க முடியும்.
ஒரு வேலை முதலில் வரும் பி என்பது பொய்யன் என்று எழுதுகிறீர்களே அதற்காகவா..?

அருமையான விளக்கங்கள்..

பலனில்லாமல் போகாது என்ற நம்பிக்கை உண்டு

நச்சு விளக்கங்களை ஏற்றுக் கொண்ட ஒருவர் திருந்தினாலும் நல்லது தான்.

இந்த வஹ்ஹாபிகள் எனப்படுபவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் விட மிகவும் மோசமான அவர்களுடைய சொல் என்னை பொறுத்த வரை இறைவனுக்கு உருவம் என்று ஆதாரங்களை கொண்டு விளக்க முற்படுவதை தான் நான் சொல்வேன்.

ஏனெனில், மற்றவை எல்லாம் உதாரணமாக தொழுகையில் விரலை ஆட்டி தொழுகையில் இருக்கும் கவனத்தை இடையூறு செய்தல், ஜகாத் ஒரு வருடத்தோடு நிறுத்திக் கொண்டு காசை சேர்த்து வைத்து இரும்பு பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளுதல் (ராஸ்கல்ஸ்), 8 ரக்கத்தோடு முடிச்சிகிட்டு வீட்டில் வந்து உறங்குதல் அல்லது இணையத்தில் கேம்ஸ் விளையாடுதல் அல்லது அடுத்த குழப்பம் ஏற்படுத்த ஆராய்ச்சி செய்தல், இப்படி இவர்கள் கலகம் செய்த எல்லாமே நாம் இறைவனுக்கு செய்த அமல்களில் தான் கையை வைத்தார்கள்.

கடைசியா அங்க கைய வைச்சு இங்க வைச்சு, ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுஷனையே கடிச்ச கதையா அல்லாஹ்(ஜல்)வை பற்றியே சில குரான் ஷரீஃபின் வசனங்களை எடுத்துக் கொண்டு அதை இப்படி தான் நேரடியாக விளங்க வேண்டும் என்று விளக்கம் அளிக்க துணிந்து விட்டார்கள்.

உயிரினும் மேலான ரசூல் (சல்) அவர்களை, ஷஹாபா கண்மணிகளை பற்றியெல்லாம் நம்மோடு டீக்குடிச்சிட்டு அரட்டை அடிக்கிற சக மனிதர்களை போல் (எல்லோரும் மனிதர் தான் என்றால் அபுலஹப், அபுஜஹல் அவங்க எல்லாம் கூட மனிதர்கள் தான்) நினைத்து பேசி பாதி கூட்டத்தை தான் வழி கெடுக்க முடிந்தது.

மீதி கூட்டத்தையும் கெடுக்க வேற வழியில்லை அல்லாஹ்வையே களத்தில் இறக்கி விட்டு விட வேண்டியது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இறங்கி விட்டது போல் தெரிகிறது.

குரான் ஷரீஃபில் அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது, முகம் இருக்கிறது என்றெல்லாம் வசனம் இல்லை என்பது நமது விவாதம் அல்ல.
அந்த வசனத்தை எப்படி விளங்க வேண்டும் என்பதில் தான் நமது வேறுபாடு.

உதாரணமாக, பாக்தாத் நகரம் ஹாரூன் ரசீது அவர்களின் கையில் இருந்தது என்று சரித்தத்தில் படித்த இவர்கள் ஹாரூன் ரசீது அவர்களுக்கு பெரிய கை இருந்தது அவர்கள் பாக்தாத் நகரத்தை ஒரு பையில போட்டு அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிட்டு போனது போல் இவர்களும் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் அபத்தமாக விளக்கம் கொடுப்பார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறியாமை காலத்து கொள்கைகளை என் காலடியில் போட்டு புதைத்து விட்டேன் என்றார்கள் அதற்காக அந்த கொள்கைகளை எல்லாம் ஒரு எழுத்தோலைல எழுதி காலுக்கு கீழே குழி தோண்டி புதைத்து மண்ணை போட்டு மூடினார்கள் என்றும் விளக்கம் சொல்வார்கள்..

என்னத்த பேசுறது..? இந்த ஊரு இன்னுமா அவர நம்புது..? என்று தான் கேட்க தோன்றுகிறது

தொடர்ந்து..

மு மாலிக் said...
This comment has been removed by the author.
மு மாலிக் said...

அலைக்கும் ஸலாம்.

"ஏன்..? எட்டு கூட்டத்துக்கு எட்டு தான் சரியா இருக்கும் என்பதால் தானே..?"

ஏதாதவது எட்டட்டும்னுதான் :)

"- அப்புறம் லேபிளில் பிஜே என்று இருக்கிறது அது அல்லாமல் பீஜே என்றும் வருகிறதே..
இதுக்கு என்ன ஆதாரம்..? எதாவது ஒண்ணு தானே இருக்க முடியும்.
ஒரு வேலை முதலில் வரும் பி என்பது பொய்யன் என்று எழுதுகிறீர்களே அதற்காகவா..?
"

அப்படியும் எடுத்துக்கலாம். பிஜே பற்றி அறிய யாராவது "பீஜே"ன்னு search engine-களில் தேடினால், கிடைக்கட்டும் என்றுதான்.

உண்மைதான், பிஜே இஸ்லாமியனாத் தன்னைக் காட்டிக்கொண்டே பரிசுத்த அல்லாஹ்விற்கு உருவம் கற்பித்தவுடன், அவரை நான் எதிரியாகத்தான் பார்க்க முடிகிறது.