Monday, July 26, 2010

களியக்காவிளை விவாதம்: குரங்கனைக் கண்டுபிடியுங்கள்

களியக்காவிளை விவாத்தினையும் முழுவதுமாகப் பார்த்தேன். பிஜே அணியினரை மிகத்தெளிவாகத் தோற்கடித்திருக்கிறார் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள். ஜமாலி அவர்கள் பெரும் புரட்சியையே செய்து வருகிறார்கள். கலீல் அஹ்மது கீரணூரிக்குப் பிறகு, பிஜேயின் புரட்டுகளையும் வஹ்ஹாபிசத்தின் புரட்டுகளையும் பற்றி ஜமாலி அவர்களே தமிழ் உலகிற்கு அறியத்தருகிறார்கள். களியக்காவிளை விவாதம் பற்றிய வீடியோ கோப்புகள், பிஜே இணையதளத்தில் முழுமையாக உள்ளது.

ஜமாலி அவர்களுக்கு இணையதளம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் jamalinet.com என்ற இந்த தளம் ஜமாலி அவர்களின் பேரில் இயங்குகிறது. ஆனால் ஜமாலி அவர்கள் பேசிய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இந்த தளத்தில் காணப்படவில்லை. இந்த தளத்தில் களியக்காவிளை விவாதம் பற்றிய சிறிய வீடியோ காட்சி ஒன்று உள்ளது. அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வீடியோவில் இரண்டு வெறி நாய்களும், ஒரு வெறி நாய் கடித்த குரங்கனும் உள்ளனர். அந்த குரங்கன் யார் என்று வீடியோவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். வீடியோ கீழே உள்ளது

1 comments:

nagoreismail said...

தவ்ஹீது ஜமாத் காரர்கள் இவ்வளவு முரட்டுத்தனமாகவா நடந்து கொள்வார்கள்..?

ஏன் இம்புட்டு வெறுப்பு..?

கேமரா இரண்டா மூன்றாங்கறதெல்லாம் அப்புறம்.. மைக்க ரெண்டா வக்க சொல்லுங்க சீதேவிகளா..