Saturday, February 20, 2010

குர்ஆனில் இதயம், இரத்த மண்டலம்: சர்வதேச சஞ்சிகையின் கட்டுரை

குர்ஆன் மற்றும் ஹதீஸில் காணப்படும் தகவல்களில், இதயம் மற்றும் இரத்த சுற்று மண்டலம் சம்பந்தப்பட்ட எடுத்தாள்வுகள், மிகச் சரியாக இருப்பதாக அத்துறைகளில் ஆராய்ச்சி செய்யும் சில மருத்துவ வல்லுணர்களால் உணரப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் கட்டுரையாக தீட்டியுள்ளனர். அக்கட்டுரை, அதே துறைகளில் சிறந்து விளங்கும் வேறு சிலரால் சரிபார்க்கப்பட்ட பின்னர், "இரத்த சுற்று மண்டலத்திற்கான சர்வதேச சஞ்சிகை"யில் வெளியிட்டுள்ளனர். (International Journal of Cardiology).

(அந்த கட்டுரையை அதே சஞ்சிகையில் படிக்க, பணம் கட்டவேண்டும். எனவே அதனை இங்கு படித்துக் கொள்ளலாம். அந்தக் கட்டுரையை அந்த சஞ்சிகை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதித்துள்ளது. தாள் வடிவில் வெளியிடுவதற்காக தற்சமயம் அச்சில் உள்ளது. )


தருமி (அவர் ஒரு வலைப் பதிவர்) அந்தக் கட்டுரையைப் படித்தால் குதிக்க ஆரம்பித்துவிடுவார். முடிந்தால் அவர் அதற்கு மறுப்பு எழுதி அதே சர்வதேச சஞ்சிகையில்வெளியிட முடியுமா அவரால் ?

அது மிக அருமையானக் கட்டுரை. யாராவது மொழிபெயர்த்து வெளியிட்டால் பலருக்கும் பயனுடையதாகவும், பல தவறான அபிப்ராயங்களை மாற்றிக் கொள்வதற்கும் உதவுவதாகவும் இருக்கும்.

3 comments:

மு மாலிக் said...

தருமியின் இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கும் பொருட்டு,

அதே சஞ்சிகை ஒரு கடிதத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் ஆசிரியர்களும் இதயத் துறையில் ஆராய்ச்சி செய்பவர்கள் தான். அவர்களது கடிதம், மேற்கண்ட கட்டுரையைப் பற்றியது.

அதன் தலைப்பு: Islamic legacy of cardiology: Inspirations from the holy sources

அதன் சுட்டி கீழே

http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6T16-4XJ13NR-1&_user=10&_coverDate=10%2F25%2F2009&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=1216318119&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=77efbe8ee08edc924c744aad590490ad

தருமியும் அதே சஞ்சிகைக்கு ஒரு மறுப்புக் கடிதத்தினை எழுத வேண்டியதுதானே ! ஆனால் தருமி கவனிக்க: உங்கள் கடிதம் உண்மைகளைத் தாங்கிய, கட்டுரைக்கு சம்பந்தப்பட்ட விஷயமாக இருத்தல் அவசியம். உங்கள் கடிதம், இதயத் துறை வல்லுனர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னரே அந்த சஞ்சிகையால் ஏற்றுக்கொள்ளப்படும்.

முடியுமா ?

Zia said...

Dear brother malik,

a very good article you have written. In the same subject, brother Hamza, a revert and renowned scholar has wrriten and debated on this subjects. Pls kindly post them in translation in tamil.

http://hamzatzortzis.blogspot.com/
and his facebook : http://www.facebook.com/h.a.tzortzis


You can view my comments on Dharumi blog:

https://www.blogger.com/comment.g?blogID=12236223&postID=3034609184273893503&pli=1

மு மாலிக் said...

நன்றி Zia.

தருமிங்கிற நேர்மையற்றவர்களிடம் விவாதிப்பது வேஸ்ட்டு. தவிர்க்கவும்.

நேர்மையற்றத் தன்மையோடு, அறிவீனமும் சேர்ந்துவிட்டால் என்ன சொல்வது ? விடுங்கள்.