Thursday, April 17, 2008

ஜிம்பாப்வே தேர்தல் பிரச்சனை

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பிடிக்காத இந்த நாட்டில் பிரச்சனை. அது என்னெவென்றால், தேர்தல் நடந்து வாரங்கள் ஆகியும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை.

ஜிம்பாப்வேயில் நிறத்தின் அடிப்படையிலான இனப்பிரச்சனை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆங்கிலேய வெள்ளையர்கள் குடியேறி தன‌து பாணியிலான நிறவெறிகளை உள்ளடக்கிய 'ஜன நாயக' ஆட்சியினை நிறுவினர். மற்ற காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜிம்பாப்வேயும் தென்னாஃப்ரிக்காவும் சற்று வேறுபட்டவை. இவைகளில் ஆங்கிலேயர்கள் குடிபெயர்ந்து நிறவெறி ஆட்சிகளை நிறுவியிருந்தனர்.

ஜிம்பாப்வேயில் ஏதோ மனிதர்களே வாழ்ந்ததில்லை என்பது போலவும் ஆங்கிலேயர்களான இவர்கள்தான் அதைக் கண்டுபிடித்தது போலவும் அந்த பகுதிக்கு ஒரு ஆங்கிலேயர் ஒருவரின் பெயரை வைத்தனர். ரோடேஷியா என்பது அவர்கள் வைத்த பெயராகும். அது யார் பெயரெனில் ஜிம்பாப்வேயில் மிக மோசமான நிறவெறியை அடிப்படையாகக் கொண்டு கட்டாயக் கூலியாட்களைக் கொண்டு ஜிம்பாப்வேயிலிருந்து வைரங்களைக் கொள்ளையடித்த ஒருவரின் பேர்.

முகாபே தலைமையில் போராட்டம் பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்து வெற்றி பெற்றவுடன், அவர் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவைகளில் முக்கியமானது நிலச்சீர்திருத்தம். பெரும் அளவிலான விளைச்சல் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் வெள்ளைக்கார பண்ணையார்களிடம் மட்டும் இருந்து வந்தது. அவைகளிலிருந்து ஒரு பகுதியைக் கையகப்படுத்தி நிலமற்ற பூர்வீக ஜிம்பாப்வே மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொண்டு சிலவருடங்களுக்கு முன்பு அவைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார் முகாபே. பிபிசி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இதனை "ஆக்கிரமிப்பு" என வர்ணித்து புலங்காகிதம் அடைகின்றனர்.

சிலர் வாதிடுவதாவது: வெள்ளையர்கள் பிற்காலங்களில் அமெரிக்காவின் துணையுடன் நிலங்களை விலைக் கொடுத்துதான் வாங்கினர் என்பதாகும் அவ்வாதம். ஆனால் எது எப்படியோ அது நிறக் கொள்கையின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளதால், அது சீர்திருத்தத்தினை பெறவேண்டியதாகவுள்ளது.

மேலும் ரோடேஷியா எனும் பெயரினை நீக்கி ஜிம்பாப்வேயின் மீதிருந்த கலங்கத்தினை அகற்றினார். ஆனாலும் அங்கு வாழும் வெள்ளையர்கள் இன்னும் தனது நாட்டின் பெயரை "ரோடேஷியா" என்றே அழைக்க விருப்பப்படுகின்றனர் என்பது "ப்ளட் டைமண்ட்" எனும் திரைப்படத்தினைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

ஆனால் பொருளாதாரம் அனைத்தும் வெள்ளையர்கள் கையில் இருந்ததாலும், பொருளாதார பல மிக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்மையாலும், எய்ட்ஸ் போன்ற நோய்களினாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது.

இந்த பொருளாதாரப் பிரச்சனையைக் காரணம் காட்டி, முகாபேயின் ஜிம்பாப்வே நலத்திட்டங்களை நிறவெறியின் அடிப்படையில் எதிர்கின்றனர் பிரிட்டனும், அமெரிக்காவும் மற்றும் அவர்களைச் சார்ந்த நாடுகளும்.

மீண்டும் விஷயத்திற்கு வருவோம். தேர்தல் முடிவுகள் முகாபேயின் எதிர்கட்சிக்கு சாதகமாக இருக்கிறது போலும். அதனால் தான் முகாபே வெளியிட தயங்குகிறார். மேலும் தேர்தலில் சில தொகுதிகளில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். எதிர்கட்சிகளின் நிலை பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களுக்கு மேற்கத்திய ஆதரவு இருப்பதுதான் நெறுடல். பொருளாதார நெறுக்கடியைக் காரணம் காட்டி மக்கள் எதிர்கட்சியை ஆதரித்தால், மீண்டும் நிலங்கள் அனைத்தும் வெள்ளையர்களிடமே சென்றுவிடும் அபாயம் உள்ளது. நிறவெறியும் தங்குதடையின்றி கடைபிடிக்கபடலாம். இவைகளை எதிர்கட்சிகள் அனுமதித்தால் தான் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் பிபிசி போன்ற செய்தி நிறுவனங்களின் ஆதரவும் தற்போதைய எதிர்கட்சிகளுக்கு நீடிக்கும். முகாபேயினை எதிர்க்க அவர்களுக்கு இவைகளும் அவசியம். வேண்டுமானால் நாடு "ரோடேஷியா" என பழைய பெயர் கொண்டு அழைக்கப்படும் நிலைக்கு செல்லாமல் இருக்கலாம்.

எனவே பொருளாதாரப் பிரச்சனையினைத் தீர்க்க வழிகாணுதலில் உரிமைகளை இழந்து நிற்கக் கூடாது.

இந்த பதிவினை நான் இங்கு எழுதுதவன் காரணம், மேற்குலகின் பிரச்சாரப் போக்கினை தமிழ் வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகத் தான்.

ஜிம்பாப்வே பிரச்சனையும் சீனப் பிரச்சனையும் பாலஸ்தீனப் பிரச்சனை அளவிற்கோ, ஈராக் பிரச்சனை அளவ்விற்கோ முக்கியமானவைகள் அல்ல. அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்குலகினர் செய்யும் படுகொலைகளை மறைப்பதற்காக அவர்களது பிரச்சார ஊடகங்கள் எவ்வாறு செயல் படுகின்றன என்பதினை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இது பற்றி ஒரு செய்தி (I got this from Fanonite):

‘If a government wants to abuse human rights and rig elections, it needs to have the support of - or be - the western powers’, writes Seumas Milne.

There is no question that the struggle over land and power in Zimbabwe has brought the country to a grim pass. Nearly a decade after the takeover of white-owned farms and the rupture with the west, economic breakdown, hyperinflation, sanctions and Aids have taken a heavy toll. With the expectation now that a second round of elections, mired in claims of fraud, may after all keep President Mugabe in power, the prospect must be of continued economic punishment and crisis.

On a different scale, there’s also no doubt that in Tibet — the other central international focus of western concern in the past month — deep-seated popular discontent fuelled last month’s anti-government protests and attacks on Han Chinese, which were met with a violent crackdown by the Chinese authorities. Certainly, given the intensity of the US and European response, from chancellors and foreign ministers to Hollywood stars and blanket media coverage, you’d be left in little doubt that these two confrontations were the most serious facing their continents, if not the world.

The US ambassador to the UN, Zalmay Khalilzad, said as much this week when he declared Zimbabwe the “most important and urgent issue” in Africa. Gordon Brown and George Bush both denounced the delay in releasing election results, the prime minister declaring that the “international community’s patience with the regime is wearing thin”. The British media have long since largely abandoned any attempt at impartiality in its reporting of Zimbabwe, the common assumption being that Mugabe is a murderous dictator at the head of a uniquely wicked regime.

China’s growing economic muscle means western leaders prefer to tread more carefully around its human rights record, but Angela Merkel and the British foreign secretary, David Miliband, were not shy about steaming in, along with the US presidential candidates and the House of Representatives, which demanded unconditional talks with the exiled Dalai Lama. Meanwhile, any official restraint was more than made up for by a string of Dalai Lama-dazzled celebs from Richard Gere to Ab Fab’s Joanna Lumley, who proudly recalled that her father had once helped Tibet against China on behalf of the British Raj.

But, on the basis of the scale of violence, repression and election rigging alone, you would be hard put to explain why these conflicts have been singled out for such special attention. In the violence surrounding Zimbabwe’s elections, two people are currently reported to have died; in Tibet, numbers estimated to have been killed by protesters and Chinese forces range from 22 to 140. By contrast, in Somalia, where US-backed Ethiopian and Somali troops are fighting forces loyal to the ousted government, several thousand have been killed since the beginning of the year and half the population of the capital, Mogadishu, has been forced to flee the city in what UN officials describe as Africa’s worst humanitarian crisis.

When it comes to rigging elections, countries like Jordan and Egypt have been happy to oblige in recent months — in the Egyptian case, jailing hundreds of opposition activists into the bargain — and almost nobody in the west has batted an eyelid. In Saudi Arabia there are no national elections at all, let alone the opposition MPs and newspapers that exist in Zimbabwe. In Africa, Togo has been a more flagrant rigger, while in Cameroon last week the president was given the job for life. And when it comes to separatist and independence movements, the Turkish Kurds have faced far more violence and a tighter cultural clampdown than the Tibetans.

The crucial difference, of course, and the reason why these conflicts and violations don’t get the deluxe media and political treatment offered to the Zimbabwean opposition or Tibetan separatists is that the governments involved are all backed by the west, compounded in the Zimbabwean case by a transparently racist agenda. But it’s not just an issue of hypocrisy and double standards, egregious though they are. It’s also that British and US involvement and interference have been crucial to both the Zimbabwean and Tibetan conflicts.

That’s most obviously true in Zimbabwe, which was not just a British colony, but where Britain refused to act against a white racist coup, triggering a bloody 15-year liberation war, and then imposed racial parliamentary quotas and a 10-year moratorium on land reform at independence. The subsequent failure by Britain and the US to finance land buyouts as expected, along with the impact of IMF programmes, laid the ground for the current impasse.

As for Tibet, Britain’s role in the former serf-based system (helpfully recalled by Lumley) was assumed after the communist takeover by the CIA, which bankrolled the Dalai Lama’s operations for many years. Such arrangements have in recent years passed to other US agencies and western NGOs, as with the Zimbabwean opposition. And even if there is no prospect of Tibetan independence, for a US administration that has designated China as the main threat to its global dominance, its minorities are still a stick that can be used to poke the dragon.

What has made human rights edicts by the US and Britain since the launch of the “war on terror” even more preposterous is that not only are they themselves supporting governments with similar or worse records, but they are directly responsible for these outrages themselves: from illegal invasions and occupations to large-scale killing and torture — along with phoney elections — in Iraq and Afghanistan. The UN estimates that more than 700 people were killed in the recent US and British-backed attacks on the Mahdi army in Iraq — a central motive for which was to stop them taking part in elections.

The current focus on China is of course linked to the Olympics, and Britain must face the likelihood of large-scale protests over its own record in 2012. Meanwhile, the best chance both of settling the Zimbabwean crisis and of meeting Tibetan aspirations is without the interference of western powers, which would do better improving the human rights records of their allies and themselves. The days of colonial dictat are over and where attempts are made to revive them, they will be resisted. China is now an emerging global power — and, as the Zimbabwean ambassador to the UN said yesterday, Zimbabwe “is no longer a British colony”.

No comments: