எனது உள்ளத்தில் உள்ள கருத்துக்களை கூற நிகழும் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் 'ஓகோ' என்று வளர்ந்திருந்த அறிவியல், நலிவடைந்தது ஏன் ?
இக்கட்டுரையைப் படிக்க : http://www.guardian.co.uk/commentisfree/story/0,,2248970,00.html
இதில் கட்டுரையாளர் (இவர், அழகிய படங்களுடன் குவான்டம் இயற்பியலை விளக்கும் புத்தகத்தின் ஆசிரியர்) 11 ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் இப்பகுதியில் அறிவியல் நலிவடைய ஆரம்பித்தது என்றும் அதற்கு காரணம் மங்கோலியர்கள் படையெடுப்பு என்று சிலாகிக்கப்படுகின்றதென்றும் கூறுகிறார்.
ஆனால் நான், அது வகாபிசத்தின் தந்தை இப்னு தைமியா தோன்றிய நூற்றாண்டு என்று தெரிவிக்க விரும்புகின்றேன்
2 comments:
இஸ்லாத்தின் எதிர்ப்பாளரே வகாபிஸம் என்னும் பெயர் எப்படி உருவானது? என்பதை அறிய
http://masdooka.wordpress.com/
பதிவில் 'இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்" கட்டுரையைப்படியங்கள். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் நேர்வழி பெறுவீர்கள். முஸ்லிம் பெயரில் எழுதும் முகமூடியாக இருந்தால் உங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
Post a Comment