Friday, August 03, 2007

ஜனநாயகம் - அமெரிக்க முறை




அமெரிக்கா தன் பானியில், 4 அல்லது 5 நாட்கள் இடைவெளிகளில், அவ்வப் போது, பெண்கள் குழந்தைகள் உட்பட, நூற்றுக்கணக்கில் பொதுமக்களைச் செவ்வனே கொன்று ஆஃப்கானிஸ்தானத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது. இது 'ஜனநாயக'த்தை நிறுவுவதற்கான அமெரிக்காவின் வழி. வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில் 200 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். பிபிசி போன்ற தளங்கள் இதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை.

Picture is from Aljazeera: http://english.aljazeera.net/NR/exeres/5FA87A0F-5A08-4965-8F65-A3E522779C3B.htm

4 comments:

மு மாலிக் said...

BBC has put the news later in South-asia section, under a heading "other top stories", where the links to the stories appear as single line without any pictures and mostly may go un-noticed for a quick viewer. This is the place were the diluted versions of the reports about attrocities of Israel appear for a short while just for the sake of reporting.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6930292.stm

This story reports that 50 people were 'injured' in the air-strike.

சுல்தான் said...

படம் தெரியவில்லை

மு மாலிக் said...

நான், Linux-Firefox -ல் காணமுடிகிறது. மற்ற ப்ரெளசர்களில் செக் பண்ணுகிறேன். ஒரு சமயம் Copy-right பிரச்சனையோ ? தெரியவில்லை. That is an AFP photo used by Aljazeera. Please visit that link for the picture.

சுல்தான் said...

இதையும் பாருங்கள்.
http://blackboards.blogspot.com/2007/08/blog-post.html